Friday, December 1, 2023
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - கன்னி( 2020-2022)

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – கன்னி( 2020-2022)

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -
ராகு கேது பெயர்ச்சி – செப்டெம்பர்-1
 
ராகு மிதுனத்தில் இருந்து ரிஷபம்
 
கேது தனுசில் இருந்து விருச்சிகம் 
 
கன்னி :இதுவும் கடந்து போகும் (60/100)
(உத்திரம் 2,3,4,அஸ்தம் 1,2,3,4,சித்திரை 1,2)
 
புதன் பகவானின் அருள் பெற்ற கன்னி ராசி அன்பர்களே!!!
 
வரப்போகும் ராகு கேது பெயர்ச்சியில் கேது பகவான் 3 ம் இடத்திலும் ராகு பகவான் 9 ம் இடத்திலும் இருந்து உங்களுக்கு அருள் பாலிக்க போகிறார் ..
அவர் தரும் சுப அசுப பலன்கள் இதோ 
 
*உடன்  பிறந்தோருடன் சிறு சலசப்பு ஏற்படும்
 
*குடும்பங்களில் சுப காரியங்களில் ஏற்பட்ட தடை நீங்கும் .
 
*மறை முக எதிரியின் தொல்லை விலகும் 
 
*பொருள் சேர்க்கை உருவாகும் 
 
* பூர்விக சொத்துக்களில் பிரச்சினை உண்டாகும் நிலை வரும் 
 
இவை யாவும் பொது பலன்களே அவரவர் கிரகநிலை ,தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் .
 
பரிகாரம் : 
செவ்வாய் கிழமைகளில் விநாயகர் வழி பாடு சிறப்பை தரும் ..
 

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular