Tuesday, April 16, 2024
Homeஅற்புத ஆலயங்கள்சங்கடம் தீர்க்கும் -சங்கரநாராயணர் கோவில்

சங்கடம் தீர்க்கும் -சங்கரநாராயணர் கோவில்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சங்கரநாராயணர் கோவில்:
Sankaranaarayanar Temple

 
ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர்(Sankaranaarayanar) கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவு கூறும் வகையில்  “ஆடி தவசு”(aadi thavasu) கொண்டாடப்படுகிறது.
 
 இங்கு அமைந்துள்ள ஸ்ரீசக்ர பீடத்தில் நோயாளிகள், தீய சக்திகளால்ஆட்கொள்ளப்பட்டவர்ள், மனநலமற்றவர்கள் ஆகியோர்களை அமரவைத்தால் நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 
 
அம்மனுக்கு வழங்கப்படும் நெய்வைத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது.
 
 கோவிலுக்கு வருவோர் பாம்பு ,தேள்ஆகியவற்றின் சிறு படங்களை உண்டியலில் செலுத்துவதன் மூலம் நலம்பெறுவர்என்பதுநம்பப்படுகிது. 
 
கோவிலின் உள்ளே அம்மன் சன்னதியை சுற்றி அமைந்துள்ள பிரகாரத்தில் உள்ள பாம்பு புற்று ‘வன்மீகம்’என்றுஅழைக்கப்படுகிது.
 
 இப்புற்றிலிருந்து எடுக்கப்படும் மணலை உடலில் தடவிக் கொண்டால் நோய்கள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
 
 
 பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலேயே வாழ்ந்து தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். அவரது சமாதியும் கோவிலுக்கு அருகே அமைந்துள்ளது.
 
 இத்தலம் தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்களில் மண்தலம்      (ப்ரித்திவி) ஆகும்.
 
 உக்கிரப்பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோயிலின் தொன்மை கி.பி.  1022.
 
இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன்சிவனிடம்வேண்டஅம்மன்வேண்டுகோளுக்கிணங்க சிவன் சங்கர நாராயணனாக (சங்கரன் -சிவன்; நாராயணன்- திருமால்)
 காட்சி அளித்தார்கள் .
 
கடவுளர் இருவருமே சமம் என்றும் அன்பினாலும் தியாகத்தினாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும் சிவனும் திருமாலும் இணைந்து சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular