Wednesday, April 17, 2024
Homeசனி பெயர்ச்சி பலன்கள்சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -கும்பம்

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -கும்பம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி பெயர்ச்சி பலன்கள் -பரிகாரங்கள் -கும்பம்

இயல்பை எப்போதும் மாற்றிக் கொள்ளாத கும்பராசி அன்பர்களே!!!

 சனிபகவான் இப்போது 27. 12. 2020 முதல் 9. 12 .2023 வரை விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார்.
  •  உங்கள் ராசிநாதன் சனி பகவான் ஆட்சி பெற்று அமர்வதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடிப்பீர்கள்
  •  இதுவரை உங்கள் ராசி மீது வீழ்ந்த  சனியின் பார்வை இனி விலகுவதால் கம்பீரமாகப் பேசி மாறுபட்ட அணுகுமுறையால் தீர்க்கமுடியாத பிரச்சனைகளுக்கும் தீர்வு காண்பீர்கள் 
  • சுபச்செலவுகள் அதிகரிக்கும் 
  • மகான்கள் ,சித்தர்களின் ஆசி கிட்டும் 
  • கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள் 
  • மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் 
  • விலை உயர்ந்த பொருட்களை இரவல் வாங்குவதோ கொடுப்பதோ வேண்டாம் 
  • மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகளை எடுக்க வேண்டாம்
  •  முக்கிய ஆவணங்களில் கையொப்பம் இட முன் வழக்கறிஞரை ஆலோசித்து நல்லது 

சனி பகவானின் பார்வை 

சனி பகவான் உங்கள் இரண்டாம் வீட்டைப் பார்ப்பதால் 
  • பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும், செலவுகளும் துரத்தும் 
  • கொடுத்த வாக்கை காப்பாற்ற போராட வேண்டியது இருக்கும் 

சனி பகவான் 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் 

  • வழக்கு சாதகமாகும் 
  • நோய்கள் விலகும் 
  • பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும் 
  • சகோதரிக்கு திருமணம் முடியும் 

சனி பகவான் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் 

  • தந்தைக்கு நெஞ்சு வலி கை கால் வலி அசதி வந்து நீங்கும் 
  • அனாவசிய செலவுகளை தவிர்க்கப்பாருங்கள் செல்வாக்கு உயரும்

 இல்லத்தரசிகளே!!! 

  • அடகு வைத்த நகைகளை மீட்பீர்கள் 
  • குடும்பத்தில் சந்தோஷம் உண்டு 
  • அலுவலகம் செல்லும் பெண்களுக்கு ஆரோக்கியம் கூடும் 
  • புதிய பொறுப்புகள் தேடிவரும் 

வியாபாரிகளே!!! 

  • வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள்
  •  போட்டிகளையும் மீறி  ஓரளவு சம்பாதிப்பீர்கள் 
  • புதிய சலுகைத் திட்டங்களை அறிவித்து வாடிக்கையாளர்களை கவர்வீர்கள் 
  • மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம் 
  • பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கப்பாருங்கள்
  •  மருந்து, மர வகைகளால் ஆதாயம் உண்டு 
  • பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும்

 உத்தியோகஸ்தர்களே!!! 

  • சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள் 
  • இரண்டாம் கட்ட உயர் அதிகாரிகளால் அவ்வப்போது ஒதுக்கப்பட்டாலும் மூத்த அதிகாரிகளால் முன்னுக்கு வருவீர்கள் 
  • வேலைச் சுமை அதிகமாக தான் இருக்கும் 
  • வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையை தேடி வரும் 
  • சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு 
  • உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் வெற்றி உண்டு 
  • கணினித் துறையினருக்கு பதவி சம்பள உயர்வுகள் தடைபட்டாலும் அவற்றை போராடி பெறுவீர்கள் 
பரிகாரம் 
அனுமன் வழிபாடும் ,விநாயகர் வழிபாடும் சிறந்த பலன்களை தரும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உதவுங்கள் ,தடங்கல்கள் நீங்கும். வீட்டில் மங்கல சூழல்  நிறையும் .
சனி பெயர்ச்சி பலன்கள்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular