Thursday, March 28, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -1காலபுருஷன்-இராசிகளுக்குரிய உடல் உறுப்புகள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -1காலபுருஷன்-இராசிகளுக்குரிய உடல் உறுப்புகள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

அடிப்படை ஜோதிடம் -இராசிகளுக்குரிய உடல் உறுப்புகள்

இராசி மண்டலம் எனப்படும் இராசிச் சக்கரமானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கால புருஷனுடைய அங்கங்களாக கீழ்கண்ட 12 ராசிகளையும் குறிப்பிடுகின்றனர்.

  • கால புருஷனின் சிரசு என்னும் தலை மேஷ ராசியாகும். 
  • காலபுருஷனின் முகம் ரிஷப ராசியாகும். 
  • காலபுருஷனின் மார்பு மிதுன ராசியாகும். 
  • காலபுருஷனின்இதயம் கடக ராசியாகும். 
  • காலபுருஷனின் வயிறு சிம்ம ராசியாகும்.
இராசிகளுக்குரிய உடல் உறுப்புகள்
  • காலபுருஷனின் தொப்புள் கன்னி ராசியாகும். 
  • காலபுருஷனின் அடிவயிறு துலாம் ராசியாகும். 
  • காலபுருஷனின் பிறப்புறுப்பு விருச்சிக ராசியாகும்.
  • காலபுருஷனின் இரு தொடைகள் தனுசு ராசியாகும். 
  • கால புருஷனின் இரு முழங்கால்கள் மகர ராசியாகும். 
  • கால புருஷனின் இருகணுக்கால்கள் கும்ப ராசியாகும். 
  • கால புருஷனின் இரு பாதங்கள் மீன ராசியாகும். 

மேற்படி கால புருஷனின் உடல் அவயங்களாக பிரிக்கப்பட்டுள்ள  ராசிகள் ராசி மண்டலம் எனப்படும்.இந்த ராசி மண்டலத்தின் மொத்த அளவானது 360 பாகை அல்லது டிகிரிகள் ஆகும்.

 இந்த ராசி மண்டல அமைப்பு வட்டவடிவமானதாகும். இந்த ராசி மண்டலத்தின் மொத்த அளவானது 360 பாகைகளால்யானது. 12 ராசிகளுக்கும் சம அளவாக பிரிக்கப்பட்டு ராசிகள் ஒவ்வொன்றும் 30 பாகை அளவாக கொண்டுள்ளது. இப்படி 360 பாகை அளவுள்ள ராசி மண்டலமானது 27 நட்சத்திரங்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் ஒரு ராசியில் 2 1/4 என்று வரும் அதாவது நட்சத்திர 9 பாகம் ஆகும்.

இதன் விவரம் என்னவெனில் ஒவ்வொரு நட்சத்திரமும் நான்கு பாதங்கள் கொண்டதாகும்27×4=108பாதங்களாக அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்கும் உள்ளது. 27 நட்சத்திரங்களும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளில் அமையும் விதம் ராசிகளின் சொரூபம் பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular