Thursday, March 28, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-37-10ம் வீட்டு கிரக பலன்கள்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-37-10ம் வீட்டு கிரக பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

10ம் வீட்டு கிரக பலன்கள் (10th house in astrology )

10ம் வீட்டு கிரக பலன்கள் : பத்தாம் அதிபதி(10th house in astrology) பலமுள்ளதாக இருந்து உச்சம் பெற்று அல்லது சொந்த ராசியிலும் அல்லது சொந்த நவாம்சம் பெற்றால் அந்த ஜாதகரின் பெற்றோர்களின் மகிழ்ச்சி கடைசிவரை அனுபவிப்பர் புகழ் மற்றும் நல்ல செயல்களும் செய்வார்

  • 10-ம்அதிபதி(10th house in astrology) பலம் இல்லாமல் இருந்தால் ஜாதகர் தன்னுடைய வேலைகளில் தடைகளை சந்திக்க நேரும். ராகு திரிகோணம் மற்றும் கேந்திரத்தில் இருந்தால் மதம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் தியாகம் செய்து மகானாக விளங்குவார். நற்செயல்களாலும் மத ஆசாரங்களிலும் சிறந்து விளங்குவார்.
  • பத்தாம் அதிபதி சுபர்களுடன் அனுகூலமான வீடுகளில் இருந்தால் ஒருவர் எப்போதும் நன்மையே அடைவார். அரசாங்க ஆதரவும், வியாபாரத்தில் லாபமும் பெறுவர் இந்த சூழ்நிலை மாறி இருந்தால் எதிரிடையான விளைவுகள் கிடைக்கும்
  • 10, 11 இந்த இரண்டு இடங்களில் அசுபர்கள் இடம் பெற்றால் ஜாதகர் கெட்ட செயல்களிலும் சொந்த மக்களை வெறுப்பவராகவும் இருப்பார்.
  • எட்டில் ராகு இருக்க பத்தாம் அதிபதி எட்டாம் அதிபதியுடன் இருந்தாலும் பார்த்தாலும் அந்த ஜாதகர் மற்றவர்களை வெறுப்பர். முட்டாளாக இருப்பர்.
  • சனி செவ்வாய் மற்றும் பத்தாம் அதிபதி சேர்ந்து ஏழாம் இடத்தில் இருந்து ஏழாம் அதிபதி அசுபர்களுடன் சேர்ந்து இருந்தால் ஜாதகர் சிற்றின்பங்களில் ஈடுபட்டுக்கொண்டும், வயிற்றுக்கு தீனி போட்டுக் கொண்டு இருப்பார்
  • பத்தாம் அதிபதி(10th house in astrology) உச்சம் பெற்று குருவின் கூட்டத்திலும், ஒன்பதாம் அதிபதி பத்தாம் இடத்தில் இருந்தால் ஜாதகர் கவுரவம், செல்வம், வீரம் அடையப் பெறுவார் ஒருவர் மகிழ்ச்சியாக வாழ்வு பெற பதினோராம் அதிபதி பத்தாம் வீட்டிலும் பத்தாம் அதிபதி லக்னத்திலும் பத்தாம் அதிபதி சேர்க்கை பெற்று மீனத்தில் குரு உடன் இருந்தால் ஜாதகர் சந்தேகமில்லாமல் மகுடம் ஆபரணம் பெற்று மகிழ்ச்சி அடைவார்
  • ராகு சூரியன் சனி மேலும் செவ்வாய் 11-ஆம் இடத்தில் இருந்தால் ஜாதகர் தன்னுடைய வேலைகளை அரைகுறையாக செய்வர்
  • குரு மீனத்தில் சுக்கிரன் உடனிருக்க லக்னாதிபதி பலம் பெற்று சந்திரன் உச்சம் பெற்றிருந்தால் அவர் சுற்றி தெரிந்தவராகவும் செல்வந்தராகவும் இருப்பர்
  • பத்தாம் அதிபதி(10th house in astrology) பதினொன்றாம் இடத்தில் பதினோராம் அதிபதி லக்னத்தில் சுக்கிரன் பத்தாம் வீட்டிலும் இருந்தால் ஜாதகர் விலைமதிக்க முடியாத உயர்ந்த ரத்தினக் கற்களை பெறுவார்
  • பத்தாம் அதிபதி லக்னத்திலும் லக்னாதிபதியுடன் சந்திரன் சேர்ந்து கேந்திர , திரிகோணங்களில் இருக்கப் பெற்றால் ஜாதகருக்கு நல்ல செயல்களை செய்வதற்கு விருப்பமுடையவர்
  • பத்தாம் அதிபதி உச்சம் பெற்று திரிகோணத்தில் அல்லது கேந்திரத்தில் இருந்து குரு பார்வை பெற்று இருப்பின் ஒருவர் நல்ல செயல்களைச் செய்வார்
  • சனி பத்தாம் இடத்தில் நீசமடைந்த கிரகத்துடன் நிற்க, நவாம்ச லக்னத்தில் பத்தாம் அதிபதி அசுபர் களுடன் இருந்தால் ஜாதகன் தீய செயல்களில் ஈடுபடுவர்
  • பத்தாம் அதிபதி(10th house in astrology) எட்டாம் இடத்தில் எட்டாம் அதிபதி பத்தாம் இடத்தில் அசுபர்களுடன் இருந்தால் அவர் தீய செயல்களை செய்வார்
  • பத்தாம் அதிபதி பலம் இழந்து எட்டில் நிற்க எட்டாம் அதிபதி பத்தாம் இடத்தில் பாவர்களுடன் நிற்பின் அந்த ஜாதகர் ஈடுபடும் காரியங்கள் தடைபடும், வெற்றி பெறமாட்டார்கள்.
  • பத்தில் சந்திரன் நின்றிட பத்தாம் அதிபதிக்கு பத்தாம் அதிபதி திரிகோணத்தில் நிற்க லக்னாதிபதி கேந்திரத்தில் நிற்க அந்த ஜாதகர் புகழ் பெற்றவர் ஆவார்
  • பதினோராம் அதிபதி பத்தில் நிற்க,பத்தாம் அதிபதி பலமாகவும், குரு பார்வையுடன் இருந்தால் அந்த ஜாதகரும் புகழ் பெற்றவர்களாக திகழ்வார்கள்
  • லக்கினத்திலிருந்து ஐந்தாம் இடத்தில் சந்திரன் இருந்திட, பத்தாம் அதிபதி ஒன்பதில் நிற்க, லக்னாதிபதி பத்தில் நிற்க அந்த ஜாதகன் புகழ் பெற்றவர்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular