Friday, April 19, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண...

மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

மீன லக்கினம்:

  • மனைவி உடல் பலகீனப்படும் . அடிக்கடி சிறுசிறு நோய்கள் தோன்றக்கூடும் .
  • தொழில் முகாந்திரமாக தொழிலை அனுசரித்து திருமணம் ஆகும் .
  • தம்பதிகள் ஒருவரையொருவர் சதா கேலியும் , கிண்டலும் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வர் .
  • வடக்கு – தெற்கு திசையில் இருந்து வரும் மனைவி வாழ்வில் வளம் பல சேர்ப்பாள்.
  • செவ்வாய் , புதன் , சனி , சந்திரன் தசா புத்தி , அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
  • 2,5,11 ல் இருப்பவர் . பார்த்தவர் தசா புக்தி அந்தர காலங் களில் திருமணம் நடக்கும் .
  • வரும் மனைவி அழகிய தேகமுள்ளவளாகவும் , புத்திர தோஷம் உள்ளவளாகவும் , பிரியமாக பேசுகின்ற நல்ல வளாகவும் , சத்தியத்தை தனமாக கொண்டவளாகவும் இருப்பாள் .
மீனம் மற்றும் கும்ப லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு அமையும் கணவன் அல்லது மனைவியின் தன்மை மற்றும் குண நலன்கள்

கும்ப லக்கினம்:

  • வாழ்க்கையில் போதிய திருப்திரை இவர்களிடம் காண முடியாது .
  • மனைவியின் குணங்கள் நடைமுறை பாவனைகள் இவரை கவரும் .
  • அதிகார தோற்றம் , அறிவு . விடா முயற்சி இருக்கும் சுய கெளரவத்தை விட்டுக் கொடுக்காத நிலை , சினிமா நாட்டிய கலை ஆர்வம் மிகுந்து காணும் .
  • கிழக்கு – தெற்கு திசையில் இருந்து வரும் ஜாதகம் மனைவியாவாள்.
  • குரு – புதன் – சூரிய தசா புத்தி அந்தர காலங்களில் திருமணம் நடக்கும் .
  • 2,5,7,11 -ல் இருப்பவர் . பார்த்தவர் , தசாபுத்தி அபகார காலத்திலும் திருமணம் நடக்கும்.
  • வரும் மனைவி தீவிர கபாவம் உள்ளவள் . சபலம் உள்ளவளாகவும் . வெகு தைரியம் கொண்டவள் ஆகவும் , தாழ்ந்த அலங்காரம் , பிறர் வீடு செல்வதில் பற்றுள்ளவள்; சொற்பபுத்திரர் – இளைத்த சரீரம்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular