Thursday, March 28, 2024
Homeராசிபலன்புத்தாண்டு பலன்கள்-2022ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-ரிஷபம்

ஆங்கில புத்தாண்டு பலன்கள்-2022-ரிஷபம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

புத்தாண்டு பலன்கள்-2022-ரிஷபம்

(கிருத்திகை 2,3,4-ம் பாதம்,ரோகினி, மிருகசீரிடம்1,2-ம் பாதம்)

அன்புள்ள ரிஷப ராசி நேயர்களே , தன்னம்பிக்கையும் , தைரியமும் கொண்டு ஆடம்பர வாழ்க்கை வாழ்வதையே அதிகம் விரும்பும் குணம் கொண்ட உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

  • உங்கள் ராசிக்கு 9 , 10 – க்கு அதிபதியும் தர்ம கர்மாதிபதியுமான சனி பகவான் இவ்வருடத்தில் 9 – ல் ஆட்சி பெற்று சஞ்சரிக்க இருப்பது அற்புதமான அமைப்பு என்பதால் எதிலும் எதிர்நீச்சல் போட்டு ஏற்றங்களைப் பெறுவீர்கள்.
  • ஆண்டில் தொடக்கத்தில் குரு பகவான் 10 – ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்வதும் , ஜென்ம ராசியில் ராகு , 7 – ல் கேது சஞ்சரிப்பதும் சாதகமற்ற அமைப்பு என்பதால் முதல் மூன்று மாதம் மட்டும் பண விஷயத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது . குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது .
  • பொன்னவன் என போற்றப்படும் குரு பகவான் 13-4-2022 முதல் உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமான 11 – ல் சஞ்சரிப்பதும் , 12-4-2022 – ல் ஏற்படவுள்ள சர்ப்பகிரக மாற்றத்தின் மூலம் கேது உங்கள் ராசிக்கு 6 – லும் ராகு 12 – லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் உங்கள் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் அமைப்பாகும் .
  • பணவரவுகளில் இருந்த தடைகள் விலகி தாராள தன வரவுகள் உண்டாகும் .
  • எடுக்கும் காரியங்கள் அனைத் திலும் வெற்றியினைப் பெறமுடியும்.
  • தடைப்பட்டுக்கொண்டிருந்த திருமண சுப முயற்சிகளில் தடை விலகி நல்லது நடக்கும்.
  • சிறப்பான வரன்கள் தேடி வருவதால் நல்ல வாழ்க்கை அமையும் குடும்பத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும் .
  • கணவன்- மனைவியிடையே நீண்ட நாட்களாக இருந்தத கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை சிறப்பாக இருக்கும் .
  • பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேரும் .
  • நவீன பொருட்களையும் , அசையும் , அசையா சொத்துகளையும் வாங்கும் வாய்ப்பு உண்டாகும் .
புத்தாண்டு பலன்கள்-2022-ரிஷபம்
புத்தாண்டு பலன்கள்-2022-ரிஷபம்
  • சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமும் புத்திர வழியில் மகிழ்ச்சி தரக்கூடிய நிகழ்ச்சிகளும் நடைபெறும்
  • பணம் கொடுக்கல்- வாங்க . போன்றவற்றில் இருந்த நெருக்கடிகள் விலகுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி லாட் காணமுடியும் கடன் பிரச்சினைகளால் அவதிப்படுபவர்களுக்கு கடன்கள் யாவும் படிப்படியாக குறையும் தொழில் , வியாபாரம் சிறப்பாக நடைபெறுவதுடன் லாபம் பெருகும் .
  • கூட்டாளிகளையும் தொழிலாளர்களையும் அனுசரித்து நடப்பதுமூலம் அபிவிருத்தியைப் பெருக்கிக்கொள்ள முடியும்.
  • பெரிய மனிதர்களின் நட்புகள் நற்பலன்களைத் தரும் என்றாலும் தேவையற்ற நண்பர்களின் சகவாசத்தைத் தவிர்ப்பது உத்தமம் .
  • உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பி இடமாற்றங்கள் கிடைப்பதுடன் உயர்பதவிகளும் கிட்டும்
  • வெளியூர் , வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிய விரும்புவர்களின் விருப்பம் நிறைவேறும்
  • புதிய வேலை தேடுபவர்களுக்கு தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு அமையும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular