Friday, April 19, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்ராகுவும்-திருமணமும்

ராகுவும்-திருமணமும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ராகுவும்-திருமணமும்

லக்கினத்திற்கு 7ல் ராகு

  • லக்கினத்திற்கு 7 – ல் ராகு இருப்பின் அரசாங்க எதிர்ப்பு என்றும் இருக்கும்.
  • இடம் மாறிக் கொண்டே இருப்பார்.
  • பூர்வீக சொத்துக்கள் விரயமாகும்.
  • வேலை ஆட்களால் தொந்திரவும் அவர்களால் கஷ்டமும் , ஆத்ம நண்பர்கள் விலகலும் நேரும்.
  • குடும்பத்தில் பல தொல்லைகள் நேரும்.
  • செலவுகள் கட்டுக் கடங்காது.
  • கடும் உழைப்பிற்கு பின்னும் மனம் அமைதி அடையாது.
  • வறுமை நீங்காது .
  • பெண்களால் பண விரையம் , தாய்க்கு கண்டம் , அல்லது மாரகம் , கணவன் மனைவி மன வேற்றுமை , குழந்தை பிறப்பு சிரமத்தின் பேரில் ஏற்படலாம்.
  • தம்பதிகளில் யாராவது ஒருவர் நோய் வாய்ப்பட்டுக் கொண்டே இருப்பார்.
  • குடும்ப அமைதி குறைவு , பெண் களால் அவமானமடைதல் , பொருளை இழந்து தரித்திரனாவான்.
  • சுபக்கிரக சேர்க்கை பார்வை இருந்தால் மேலே சொன்ன பலன்கள் மாறி நல்லதாக நடக்கும்.
  • அற்ப புத்தி உடையவன்.
  • விதவைப் பெண் மூலம் தனம் சேர்ப்பான்.
  • அடிக்கடி மனைவிக்குக் கண்டம் ஏற்படலாம்.
  • செய்யும் காரியம் அநேகமாக தோல்வி அடையாது.
ராகுவும்-திருமணமும்
  • மனைவி க்கு கருத்தடை ஆபரேசன் ( அ ) குடல் சம்பந்தப்பட்ட கருப்பை சம்பந்தமான அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது வரும். பாவக்கிரகங்கள் – சேர்க்கை – பார்வை இருந்தால் நிச்சயம்.
  • சுபக்கிரசு சேர்க்கை – பார்வை இருந்தால் பாதிப்புகள் வராது.
  • இரு மனைவிகள் ஏற்படலாம்.
  • இவர் தசா புத்தியில் புத்திர நாசம் மனைவி நாசம் – ககம் , தனம் இவற்றையும் தருவார்.
  • தேக ஆரோக்கியமற்று – தாய்ப்பால் அற்ற மனைவி அமைவாள்.
  • மனைவிக்கு உதர ரோகம் ஏற்பட்டு தொல்லை தரும்.
  • பொதுவாக இந்த ஜாதகன் மனைவிக்கு அடங்கியவன்.வீடு , நிலம் உள்ளவள்.
  • மனைவி வரும் திக்கு– கிழக்கு அல்லது மேற்கு
  • மனைவியின் குணம்– கெட்ட குணம்
  • மனைவியின் நிறம் – ஸ்தானாதி பதியின் நிறம் மனைவி வரும் தூரம் – சுமார் 70 மைலுக்குள் , கணவன் அல்லது மனைவி நீச்சத் தொழில் புரிவோர் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular