Tuesday, April 16, 2024
Homeராசிபலன்புத்தாண்டு பலன்கள்-2022ஆங்கிலபுத்தாண்டுபலன்கள்-2022-துலாம்

ஆங்கிலபுத்தாண்டுபலன்கள்-2022-துலாம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஆங்கிலபுத்தாண்டுபலன்கள்-2022-துலாம்

(விசாகம் 1,2,3,சுவாதி,சித்திரை3,4)

அன்புள்ள துலா ராசி நேயர்களே , பிறரை எளிதில் புரிந்துகொள்ளும் ஆற்றலும் , நேர்மையையே குறிக்கோளாகக் கொண்டவராகவும் விளங்கும் உங்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  • 2022 – ஆம் வருடத்தில் 13-4-2022 வரை ஆண்டுக் கோளான குரு பஞ்சம ஸ்தானமான 5 – ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் எல்லா வகையிலும் லாபங்கள் , முன்னேற்றங்கள் உண்டாவதுடன் , எதையும் எதிர்கொள்ளக்கூடிய வலிமையும் வல்லமையும் உண்டாகும்.
  • பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
  • குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும்.
  • திருமணவயதை அடைந்தவர்களுக்கு நல்லவரன்கள் தேடிவந்து சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும்.
  • பூர்வீகச் சொத்துகளால் அனுகூலம்கிட்டும்.
  • தொழில் , வியாபாரத்தில் ஆண்டின் தொடக்கத்தில் வளமான பலன்கள் கிடைக்கும்.
  • உங்கள் முயற்சிகளுக்கு நற்பலன் கிடைக்கும் நிலை உண்டாகும்.
  • 2022 – ஆம் ஆண்டில் உங்கள் ராசிக்கு 4 , 5 – க்கு அதிபதியான சனி பகவான் 4 – ல் சஞ்சரிப்பதால் உங்களுக்கு அர்தாஷ்டமச்சனி நடைபெறுவதால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும்.
புத்தாண்டுபலன்கள்-2022-துலாம்
புத்தாண்டுபலன்கள்-2022-துலாம்
  • வேலைப்பளு காரணமாக உடல் அசதி ஏற்படும்.
  • உங்களது சுகவாழ்வு , சொகுசு வாழ்வு சற்று பாதிக்கும்.
  • 13-4-2022 முதல் குரு உங்கள் ராசிக்கு ருண , ரோக ஸ்தானமான 6 – ல் சஞ்சரிப்பதால் , பணவிஷயத்தில் சிக்கனமாக இருப்பது , ஆடம்பாச் செலவுகளைக் குறைத்துக்கொள்வது நல்லது.
  • தொழில் , வியாபாரத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் உங்களின் தனித்திறமையால் எதையும் சமாளிப்பீர்கள்.
  • வேலையாட்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்காது.
  • எதிலும் நீங்கள் முன்நின்று செயல்பட்டால்தான் போட்ட முதலீட்டை எடுக்கமுடியும்.
  • முடிந்தவரை கிடைக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல்பயன்படுத்திக் கொள்வதன்மூலம் பொருட்தேக்கம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள முடியும்.
  • உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தாமதப்படும்.
  • உடன்பணி புரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.
  • உங்கள் பணியில் மட்டும் கவனத்துடன் செயல்படுவது.
  • முடிந்தவரை வேலைப்பளுவைக் குறைத்துக் கொள்ளவது நல்லது.
  • இவ்வருடத்தில் உங்கள் ராசிக்கு 2 , 8 – ல் சஞ்சரிக்கும் கேது . ராகு 12-4-2022 முதல் கேது ஜென்ம ராசியிலும் ராகு 7 – லும் சஞ்சாரம் செய்ய இருப்பதும் அனுகூலமற்ற அமைப்பு என்பதால் , குடும்பத்தில் ஒற்றுமை குறைவு ஏற்படும்.
  • ஒன்றுமில்லாத விஷயத்திற்குக்கூட கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் என்பதால் கணவன்- மனைவியிடையே பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது , விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
  • குடும்ப விவகாரங்களை பிறரிடம் பகிர்ந்துக்கொள்வதைத் தவிர்ப்பது நல்லது.
  • உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது.
  • உங்கள் ராசிக்கு 4 – ல் சஞ்சரிக்கும் சனி திருக்கணிதப்படி அதிசாரமாக 29-4-2022 முதல் 12-7-2022 வரை 5 – ல் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு உள்ள நெருக்கடிகள் இக்காலத்தில் சற்று குறைந்து நற்பலன்கள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular