Thursday, March 30, 2023
Homeபரிகாரங்கள்நீண்ட நாளாகியும் திருமணம் நடக்காத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய

நீண்ட நாளாகியும் திருமணம் நடக்காத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய

ASTRO SIVA

google news astrosiva

நீண்ட நாளாகியும் திருமணம் நடக்காத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய



1. காய்ந்த மிளகாய் – 11
2. பருத்திக்கொட்டை -11
3. முத்துக்கொட்டை – 11
4. அடுப்புக்கரி துண்டு – 11
5. வீட்டுக்கூரை துரும்பு- 11

6.வேப்பந்தழை 11
7.மஞ்சள் – 11
8. முச்சந்தி தெரு மண் – 11
9.வெந்த சுண்ணாம்பு – 11
10 கிணற்றடி மண் – 11
11. பழைய இரும்பு 11

நீண்ட நாளாகியும் திருமணம் நடக்காத பெண்களுக்கு விரைவில் நல்ல வரன் அமைய

இந்த 11 பொருட்களையும் கிராமபுறங்களுக்கு பெண்ணோ அல்லது ரத்த உறவுகள் சென்று சேகரித்து வந்து கல்யாணமாகா பெண்ணின் பஞ்சபட்சி அரசு அல்லது ஊன் வேளையில் புடவையின் முந்தானையில் முடிந்து கிணறு அல்லது ஓடும் நதியில் கிழக்கு பார்த்தவாறு நின்று கொண்டு தலையில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து

நான் செய்த பாவம் என் தாய் தந்தை பாவம் – என் முன்னோர்கள் செய்த பாவம் இன்றோடு நீரோடு நீற்றுப் போகட்டும் சிவா என்று தலை முழுகவும்.

அடுத்து இரண்டு தோள் படடைகள் இரண்டு ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொண்டு முன்னர் சொன்னது மாதிரி சொல்லி தலை முழுகவும்.

அடுத்து இரண்டு உள்ளங்கைகளிலும் இரண்டு ஒரு ரூபாய் நாணயம் வைத்துக் கொண்டு முன்னர் சொன்னது மாதிரி சொல்லி தலை முழுகவும் .

பின்னர் மடியில்உள்ள பொருட்களையும் கட்டிய துணியையும் நீரில் விட்டுட்டு மாற்று துணி உடுத்தி திரும்பி பார்க்காமல் வீடு வந்து சேரவும்.

7 நாள்-7வாரம் – 7மாதங்களுக்குள் திருமணம் முடிந்து விடும்

அனுபவ முறை மேற்கண்ட பொருட்களை காசு கொடுத்து வாங்கக்கூடாது.

வாஸ்து ஆனந்த்
செல்: 9445205291

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular