Tuesday, April 16, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்2ம் வீடும் அசுபகிரக சம்பந்தமும்

2ம் வீடும் அசுபகிரக சம்பந்தமும்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

2ம் வீடும் அசுபகிரக சம்பந்தமும்

இரண்டாமிடம் + சூரியன் :

சூரியன் கெட்டு இரண்டாமிட சம்பந்தம் பெற்றால் , ஜாதகர் அரசு சம்பாத்தியம் , தந்தை , தந்தை சொத்துக்கு சரிப்பட மாட்டார் . திருக்காளஹஸ்தி சென்று வணங்கவேண்டும்

இரண்டாமிடம் + சந்திரன் :

சந்திரன் அசுபத் தன்மை பெற்று இரண்டாமிடம் சார்ந்திட , தெளிவான பேச்சுக்கு இவர் சரிப்பட மாட்டார் நாச்சியார் கோவில் , திருப்பெருந்துறை தலம் சென்று வழிபடவேண்டும் .

இரண்டாமிடம் + செவ்வாய் :

செவ்வாய் கெட்டு இரண்டாமிடம் சேர்ந்திட நல்ல குடும்ப வாழ்க்கைக்கும் , மாங்கல்ய பலத்துக்கும் இந்த ஜாதகர் சரிப்பட்டு வரமாட்டார் . திருத்தணி சென்று வழிபடவேண்டும்.

இரண்டாமிடம் + புதன் :

புதன் அசுபராகி இரண்டாமிடம் பொருந்தினால் , இந்த ஜாதகர் தான் நினைத்ததை பிறருக்குத் தெளிவுபட எடுத்துரைக்க சரிப்பட மாட்டார் . குணசீலம் சென்று வணங்குவது நன்று.

இரண்டாமிடம் + குரு :

குரு கெட்டுக் குறுகி இரண்டாமிடம் சென்றிட உண்மையான மதிப்பான பேச்சுக்கு இவர் சரிப்பட மாட்டார் திருவொற்றியூர் சென்று வணங்கவும் .

இரண்டாமிடம் + சுக்கிரன் :

சுக்கிரன் கெட்டு இரண்டாமிடம் ஏகிட சென்று வழிபடவும் . குடும்பம் என்ற அமைப்புக்கே இவர் சரிப்பட மாட்டார் . திருச்செங்கோடு சென்று வணங்க வேண்டும்.

இரண்டாமிடம் + சனி :

சனி அசுபராகி இரண்டாமிடம் ஆக்கிரமிக்க , செல்வம் , குடும்பம் , நல்ல வார்த்தைகள் என எதற்குமே இவர் சரிப்பட்டு வரமாட்டார் ஆச்சாள்புரம் சென்று வணங்கவேண்டும் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular