Friday, April 26, 2024
Homeஜோதிட குறிப்புகள்காதல் திருமணம் ஜாதகம்

காதல் திருமணம் ஜாதகம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

காதல் திருமணம்

7-ஆமதிபதி 7-ஆம் வீட்டுடனான 5-ஆமதிபதியின் நெருங்கிய தொடர்பு- இணைவு பார்வை, பரிவர்த்தனை இருப்பின் காதல் திருமணம் உண்டு .

குரு அதிகமாக பாதிப்படைந்து, 7ஆமதிபதி லக்னாதிபதியைவிட பலம்பெற்றும் மற்றும் சனி, செவ்வாய் அல்லது ராகு 9-ஆம் வீட்டிலிருத்தல்;

லக்னாதிபதியோ சந்திரனோ, 7-ஆமதி பதியோடு இணைந்து கேந்திரமேறுதல்;

சந்திரனும் சுக்கிரனும் இணைந்து 7-ல்இருத்தல்;

7-ல் சுக்கிரன் இருந்து, செவ்வாயால் பார்க்கப்படுதல்;

செவ்வாய், சுக்கிரன், ராகு இணைந்து7-ல் இருத்தல்;

7-ஆமதிபதியோடு சந்திரன் இணைதல் மற்றும் சுக்கிரனை, சனி அல்லது செவ்வாய் பார்த்தல் காதல் திருமணத்தை தரும்.

காதல் திருமணம்

கலப்புத் திருமணத்திற்கான கிரக இணைவுகள்

சுக்கிரனும் ராகுவும் இணைந்து 6 அல்லது 11-ல் இருத்தல்;

சந்திரனும் செவ்வாயும் 6-8-ஆக இருத்தல்;

சுக்கிரனும் செவ்வாயும் கோணத்தில் அல்லது 12-ல் இருத்தல்;

துலாம் அல்லது கும்பம் 7-ஆமிடமாகி, அதில் குரு இடம்பெறுதல்;

7-ஆமதிபதியுடன் செவ்வாய், ராகு இணைதல்; 5-ஆமிடத்தில் பலமற்ற சந்திரன் இருக்க, 7 மற்றும் 12-ஆமிடங்களில் ஆண் கிரகங்கள் இடம் பெறுதல்;

7-ஆமதிபதி சனியுடன் இணைந்து 12-ல் இருத்தல்;

7-ஆமதிபதியோடு சந்திரன் இணைதல் மற்றும் சுக்கிரன், சனி அல்லது நிழல் கிரகங்களால் பாக்கப்படுதல்.

நெருக்கமான தம்பதிகளுக்கான கிரக இணைவுகள்

மேஷம் அல்லது விருச்சிகத்தில், சுக்கிரனோடு ஏழாமதிபதி இணைந்திருத்தல்;

அதே இரண்டு ராசிகளில் சுக்கிரனோடு பத்தாமதிபதி இணைந்திருத்தல்;

7-ல் குரு இருத்தல்;

உச்ச சுக்கிரன் 7-ல் இருத்தல்;

7-ல் குரு, சந்திரன் இணைந்திருத்தல்;

சுக்கிரன் 7-ஆமதிபதியாகி, குருவோடு இணைதல் அல்லது குருவால் பாக்கப்படுதல்;

7-ஆம் வீடு சிம்மமாகி நற்கோளால் பார்க்கப்படுதல்:

சுக்கிரன் 7-ஆமதிபதியாகி நற்கோள் இணைவு அல்லது பார்வை பெறுதல்;

கேந்திரத்தில் 7-ஆமதிபரோடு நற்கோள் இணைவுறுதல்;

7-ஆம் வீடு குருவால் பார்க்கப்படுதல்.

காதல் திருமணம்

வெற்றிகரமான தம்பதிகளுக்கான ராசி மற்றும் லக்ன நிலைகள்

ஒருவரின் 7-ஆமதிபதி, மற்றவரின் லக்னத் திலோ அல்லது ராசியிலோ இருக்க, ஒருவரின் லக்னாதிபதி மற்றவரின் ராசியிலோ அல்லது நவாம்ச ராசியிலோ இருத்தல்;

ஒருவரின் நவாம்ச ராசி மற்றவரின் லக்னமாக அமைதல்; ஒருவரின் ஏழாமிடம் மற்றவரின் லக்னமாக அமைதல்;

சுக்கிரன் மற்றும் 7- ஆமதிபதியின் பலத்தை ஒப்புநோக்குகையில், இவற்றில் பலம்மிக்க ஒன்று மற்றவரின் லக்னத்திலோ ராசியிலோ இடம்பெறுதல்;

ராசியிலிருந்து அல்லது நவாம்ச ராசியிலி ருந்து 7-ஆமிடத்தில் மற்றவரின் 9- ஆமதிபதி அல்லது லக்னாதிபதி இடம்பெறுதல்:

சந்திர அஷ்டவர்க்கத்தில் அல்லது சர் வாஷ்ட வர்க்கத்தில் எந்த ராசியில் மற்றவரின் லக்னமாகவோ அல்லது ராசியாகவோ அமைதல்;

ஆண் ஜாதகத்தின் லக்னாதிபதி பாகையும் சுக்கிரனின் பாகையும் கூட்டி வரும். பாகையில் பெண்ணின் ராசி அமைதல்

அதேபோல், லக்னாதிபதி பாகையும், 7-ஆமதிபதி பாகையும் கூட்ட வரும் பாகையில் பெண்ணின் ராசி அமைதல்:

லக்னாதிபதி மற்றும் 7-ஆமதிபதி நீச ராசியிலோ உச்ச ராசியிலோ அமைதல்:

துவாதசாம்ச கட்டத்தில் சந்திரனின் நிலை மற்றவரின் ராசியாக இருக்க, மேலும் ஆணின் 7-ஆமதிபதியோடு பெண்ணின் 7-ஆமதிபதி சம்பந்தம்பெற இருவருக்குமி டையே வெற்றிகரமான மணவாழ்க்கை அமைகிறது.

எந்த திசையிலிருந்து வாழ்க்கைத் துணை வரும்?

சுக்கிரனிலிருந்து 7ஆம் வீட்டதிபதி இருக்கும் ராசியின் திசை

லக்னத்திலிருந்து 7-ஆம் அதிபதியின் திசை

7-ஆம் வீட்டைப் பார்வை செய்யும் கிரகங்களின் திசை ஆகிய திசைகளிலிருந்து வரன் அமையும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular