Friday, March 29, 2024
Homeஇன்றைய ராசி பலன்இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 11, 2023 சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 11, 2023 சனிக்கிழமை

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

இன்றைய ராசி பலன்- பிப்ரவரி 11, 2023 சனிக்கிழமை

இன்றைய ராசி பலன்கள்

மேஷம்

உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி தரும்  நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.  திருமண சுபமுயற்சிகளில் இருந்த  தடைகள் விலகும். தொழில்  வியாபாரத்தில் புதிய கூட்டாளிகளின் சேர்க்கையால் லாபம் பெருகும்.  உறவினர்கள் வழியில் அனுகூலம்  கிட்டும்.

இன்றைய ராசி பலன்கள்

ரிஷபம்

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின்  அன்பும் ஆதரவும் கிட்டும். வெளியூர்  பயணங்களால் அனுகூலப்பலன்  உண்டாகும். வீட்டில் பணிச்சுமை  குறையும். உடன்பிறந்தவர்கள் மூலம்  சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று  குடும்பத்தில் சந்தோஷம் கூடும்.  ஆடம்பர பொருட்கள் வாங்கி  மகிழ்வீர்கள்.

இன்றைய ராசி பலன்கள்

மிதுனம்

பிள்ளைகளால் வீண் செலவுகள்  ஏற்படலாம். சேமிப்பு குறையும்.  தொழில் வியாபாரத்தில் மந்த நிலை  ஏற்பட்டாலும் லாபம் பாதிக்காது.  சொத்து சம்பந்தமான வழக்குகளில்  வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில்  சக ஊழியர்கள் ஆதரவாக  செயல்படுவார்கள். எதிலும் நிதானம் தேவை.

இன்றைய ராசி பலன்கள்

கடகம்

குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள்  செய்யும் சூழ்நிலை ஏற்படும்.  பிள்ளைகளால் தேவையற்ற  பிரச்சினைகள் உண்டாகும்.  உத்தியோகத்தில் மேலதிகாரிகளால்  நெருக்கடிகள் இருந்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவு கிடைக்கும்.  தொழிலில் இருந்த மன குழப்பங்கள்  சற்று குறையும்.

இன்றைய ராசி பலன்கள்

சிம்மம்

பணவரவு தாரளமாக இருக்கும்.  குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும்.  தொழில் ரீதியாக வெளியூர் பயணம்  செல்ல நேரிடும். தேவைகள்  பூர்த்தியாகும். கடன்கள் குறையும்.

இன்றைய ராசி பலன் -indraya Rasi palan

இன்றைய ராசி பலன்கள்

கன்னி

குடும்பத்தில் தேவையற்ற  பிரச்சினைகளால் அமைதி குறையும்.  பிள்ளைகளால் மன சங்கடங்கள்  ஏற்படக்கூடும். உத்தியோகத்தில்  உடனிருப்பவர்களை அனுசரித்து  செல்வது நல்லது. கூட்டாளிகளின்  ஒத்துழைப்பால் வியாபாரம் சிறப்பாக  நடைபெறும். எதிர்பார்த்த லாபம்  கிடைக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

துலாம்

எந்த செயலிலும் புது உற்சாகத்துடன்  ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய  பொருட்கள் வாங்கும் யோகம் ஏற்படும். குடும்பத்தில் கணவன்  மனைவியிடையே இருந்த கருத்து  வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை கூடும். தொழில் வியாபார ரீதியாக  பொருளாதார நிலை மேலோங்கி  இருக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

விருச்சிகம்

உடல் ஆரோக்கியத்திற்காக சிறு  தொகை செலவிட நேரிடும். திருமண  முயற்சிகளில் தடை தாமதங்கள்  ஏற்படும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளில் சிறு தாமதத்திற்குப்  பிறகு அனுகூலப்பலன் உண்டாகும்.  மனைவி வழி உறவினர்கள் மூலம்  உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.

இன்றைய ராசி பலன்கள்

தனுசு

குடும்பத்தில் சுபகாரியங்கள் கைகூடும்ஆடம்பர பொருட்கள் வாங்கி  மகிழ்வீர்கள். நீங்கள் எடுக்கும்  முயற்சிகளுக்கு உடன்பிறந்தவர்கள்  ஆதரவாக இருப்பார்கள்.  உத்தியோகத்தில் திறமைகேற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் போட்டி பொறாமை குறைந்து லாபம் பெருகும்.

இன்றைய ராசி பலன்கள்

மகரம்

நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும்காணப்படுவீர்கள். தொழில்  வியாபாரத்தில் வெளி வட்டார நபர்கள் மூலம் அனுகூலப்பலன்கள் கிட்டும்.  எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி  நிலவும். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

இன்றைய ராசி பலன்கள்

கும்ப ராசி

எளிதில் முடியும் காரியம் கூட  தாமதமாக முடியும். உற்றார்  உறவினர்கள் வழியில் வீண்  மனஸ்தாபங்கள் உண்டாகும்.  உங்கள் ராசிக்கு பகல் 01.02 வரை  சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும்  நிதானமாக இருப்பது நல்லது. புதிய  முயற்சிகளை மதியம் வரை தவிர்ப்பது உத்தமம்.

இன்றைய ராசி பலன்கள்

மீன ராசி

உடல் ஆரோக்கியத்தில் சிறு  பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி  குறையும். உங்கள் ராசிக்கு பகல் 01.02 மணிக்கு மேல் சந்திராஷ்டமம்  இருப்பதால் செய்யும் செயல்களில்  கவனமும், பேச்சில் நிதானத்துடனும்  இருப்பது நல்லது. மற்றவர்களின்  பிரச்சனைகளில் தலையிடாமல்  இருப்பது உத்தமம்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular