Monday, March 18, 2024
Homeஜோதிட குறிப்புகள்சுக்கிரன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? முதலில் இதை செய்யுங்கள்!

சுக்கிரன் அருள் பரிபூரணமாக கிடைக்க வேண்டுமா? முதலில் இதை செய்யுங்கள்!

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சுக்கிரன் 64 கலைகளுக்கும் அதிபதி அதி காலை உதயமாகி வானில் ஒளி வீசும் இவரை விடிவெள்ளி என்றும் குறிப்பிடுவர். கிழக்கு இவருக்கு உரிய திசை, இந்திராணி அல்லது துர்க்கை இவருக்கு அதிதேவதை. வைரம் இவருக்கு உரிய ரத்தினம்

இவர் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிப்பார் வெள்ளி உலோகமும் வெள்ளை வஸ்திரமும் இவருக்கு உகந்தவை. மனித வாழ்க்கையின் சுகபோகங்களுக்கும் காதல் அன்பு பாசம் ஆசை போன்ற உணர்வுகளுக்கும் சுக்கிரனே மூலகாரகன்

சுக்கிரனை கலத்திரக்காரகன் என்கிறது ஜோதிடம். திருமண பொருத்தம் பார்க்கும் போது சுக்கிரன் ஜாதகத்தில் பலமாக இருக்கிறாரா? என்பதை பார்த்து முடிவு செய்வார்கள். ஜாதகத்தில் லக்னத்திற்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் அமைந்திருந்தால் அவரது உச்ச நீச்ச நிலைகளை ஆராய்ந்து பலன் சொல்ல வேண்டும்.

இசை, நாடகம், நாட்டியம் முதலான கலைத்திறமை, சரீர சுகம், சயன சுகம், சிம்ஹாசன யோகம், அழகு, ஆரோக்கியம், இளமை, வீடு வாகன வசதி, லட்சுமி கடாட்சம், புகழ், வெளிநாட்டு பயணம் ஆகிய சௌபாக்கியங்களுக்கு சுக்கிரனே காரகன். மனித உடலில் ஜன உறுப்புகளை காப்பவன் சுக்கிரன் அதனால் புத்திர பாக்கியம் தரும் அனுக்கிரக தேவன் சுக்கிரனே.

சுக்கிரன்

சுக்கிரனின் அனுக்கிரகத்தை பூரணமாக பெறவும் சுக்கிரனால் ஜாதகத்தில் ஏற்பட்டுள்ள தோஷத்தை நீக்கவும் வெள்ளிக்கிழமைகளில் குத்து விளக்கேற்றி அம்பாளை வழிபடுவது நல்லது 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்518அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5குரோதி வருட பலன்கள் 20245தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular