Today Panchangam | இன்றைய பஞ்சாங்கம்
திருக்கணித பஞ்சாங்கம் நிகழ்வுகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இங்கு தொகுத்து கொடுத்துள்ளேன் அனைவரும் படித்து பயன் பெறுங்கள்.
இன்றைய ராசி கட்டம்
திருக்கணித பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் தேதி | வைகாசி -17 |
இன்றைய ஆங்கில தேதி | 31.05.2023 |
திதி | ஏகாதசி பகல் 01:46 மணி வரை |
நட்சத்திரம் | ஹஸ்தம் இரவு 12:36 மணி வரை பின் சித்திரை |
யோகம் | வ்யதீபாதம் |
கரணம் | பத்திரை |
இன்றைய சிறப்புகள் | நிர்ஜலா ஏகாதசி,வியாதிபாத சிராத்தம் ,கரிநாள் |
சுப முகூர்த்த நல்ல நேரம் | – |
தாலி கட்ட சிறந்த நேரம் | – |
சந்திராஷ்டமம் | கும்ப ராசி |