Thursday, September 29, 2022

அம்மன் ஆலயங்கள்

நாவலூர் பெரிய காண்டி அம்மன்

நாவலூர் பெரிய காண்டி அம்மன்  வரலாறு: சென்னை நாவலூர் இல் அமைந்துள்ள பெரிய காண்டி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் ஆவாள்.  சிறப்பு  தீராத குடிப்பழக்கம், புகைப்பழக்கம் கொண்டவர்கள் நாவலூர் பெரியகாண்டி அம்மனை வேண்டி...

சிருங்கேரி சாரதாதேவி அம்மன்

சிருங்கேரி சாரதாதேவி அம்மன் வரலாறு: கர்நாடக மாநிலம் மைசூரின் அருகிலே சிக்மகளூர் இடத்தில் சிருங்கேரி சாரதாதேவி பீடம் அமைந்துள்ளது. இக்கோவிலில் வீற்றிருக்கும் சாராதேவி. ஸ்ரீ சக்கரத்தின் மீது ஜெபமாலையை பிடித்தவாறு காட்சியளிக்கிறாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாரதாதேவி...

காசி விசாலாட்சி அம்மன்

காசி விசாலாட்சி அம்மன் வரலாறு: காசி விசாலாட்சி அம்மன் ஆலயம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது. (விசாலாட்சி என்றால் விசாலமான கண்களைக் கொண்டவள் என்று பொருள்) தன் விசாலமான கண்களால் இவ்வுலகையே அன்புடன் காத்து வருகிறாள். இக்கோவில்...

கோவை தண்டு மாரியம்மன்

கோவை தண்டு மாரியம்மன் வரலாறு: கோயம்புத்தூர் அவிநாசி சாலையில் நேரு விளையாட்டு அரங்கத்தில் அருகே கோவை தண்டு மாரியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் மன்னன் திப்பு சுல்தானின் காலத்தில் கட்டப்பட்டது என வரலாறு கூறுகிறது. திப்பு...

மும்பை மும்பா தேவி அம்மன்

மும்பை மும்பா தேவி அம்மன் வரலாறு: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள தெற்கு மும்பையில் சாவேரி பஜாரில் மும்பா தேவி ஆலயம் அமைந்துள்ள. மும்பாதேவியின் பெயரை கொண்டுதான் இந்நகருக்கு மும்பை என பெயர் சூட்டப்பட்டது. மும்பை நகரின்...

பிரபலமான கட்டுரைகள்

ஆன்மிக தகவல்கள்

குரு பெயர்ச்சி பலன்கள்

Recent Comments

error: Content is protected !!