Saturday, December 2, 2023
Homeசக்தி தரும் மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரம் - வயிரவ உபாஸன மந்திரம்

மலையாள மாந்திரீக மந்திரம் – வயிரவ உபாஸன மந்திரம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

வயிரவ உபாஸன மந்திரம்:

ஸ்நானம் செய்து மடிகட்டி விபூதி தரித்துக்கொண்டு மனதார பூஜை செய்து

மந்திரம்

ஓம் நமோ ,காலவயிரவா ,ஓங்காரவயிரவா,உமாபுத்ரா தேவ வயிரவா ,ஓடிவா ,ஓடிவா , றீம் ,றீம்,தீம் ,தீம் ,பம் ,பம் லம் ,க்கம்,க்கம்சுவாஹா என 1008 உரு செபிக்கச் சித்தியாகும்.

உள்ளங்கையில் விபூதி பரத்தி ஹ ஈ முதலிய அச்சரத்தை மத்தியில் எழுதி மேற்படி விபூதியை போட ,உடனே ஆடி ,உள்ள சமாசாரத்தை சொல்லிவிட்டு போய்விடும் .சுகமுண்டாம்

வயிரவ உபாஸன  மந்திரம்

இதன் நனமை :

பிசாசு விலகிவிடும் .குடும்ப ஐஸ்வர்யமுண்டாகும் ,சந்ததி விருத்தியாகும்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular