Friday, April 19, 2024
Homeசுபகிருது வருட பலன்கள்சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம்

சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சுபகிருது வருட பலன்கள்-2022-விருச்சிகம் 

செவ்வாய் பகவானை ஆட்சி வீடாக கொண்ட விருச்சிக ராசி அன்பர்களே!!!

இந்த வருடம் முழுவதும் குருபகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
சித்திரை 16ஆம் தேதி முதல் ஆனி மாதம் 28ம் தேதி வரை அதிசாரமாகவும் தை மாதம் 3 ஆம் தேதி முதல் நேர்கதியிலும் சனி பகவான் உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.
ஆனி மாதம் 28ஆம் தேதி முதல் தை மாதம் 3 ஆம் தேதி வரை சனிபகவான் உங்கள் ராசிக்கு 3ஆம் வீட்டில் சஞ்சாரம் செய்கிறார்.
ராகு கேதுக்கள் முறையே 6, 12 ஆம் இடங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள்.
  • சித்திரை மாதம் முதல் ஆனி மாதம் வரை திருமணமாகாத பெண்களுக்கும், ஆண்களுக்கும் திருமண பாக்கியம் ஏற்படும். உடனடியாக குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
  • நண்பர்கள் உறவினர்கள் மூலமாக சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் தெய்வ அருளால் அவை விரைவில் விலகும்.
  • ஆடிமாத முதல் தொழில் வளர்ச்சி நன்றாகவே அமையும்.
  • மாணவர்கள் நல்ல மதிப்பெண் பெறுவார்கள் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரையும் மனை வாங்கும் யோகம் உண்டு.
  • எந்த காரியத்தை ஆரம்பித்தாலும் அதை திறம்பட செய்து சாதித்துக் காட்டுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.
  • தொழில்துறையில் நல்ல வளர்ச்சி உண்டு.
  • குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். படித்த மாணவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு உண்டு.
  • தங்க வெள்ளி ஆபரணங்களை வாங்கி அணியும் யோகம் உண்டு.
  • தை மாதம் முதல் பங்குனி மாதம் வரை தொழில்துறையில் சிறு தொய்வு ஏற்பட்டாலும் தெய்வ அருளினால் நல்ல நிலையில் இருப்பீர்கள்.
  • தெய்வ ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து நல்ல தரிசனம் கிடைக்கப் பெறுவீர்கள். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.
  • தொழில் போட்டியில் வெற்றி கிடைக்கும். அரசாங்க அனுகூலம் உண்டு.
சுபகிருது வருட பலன்கள்
பலன் தரும் பரிகாரம் 

சனிக்கிழமை தோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு பூஜை செய்துவிட்டு உங்கள் வேலையை தொடங்குங்கள் சகல துறைகளிலும் வெற்றி உண்டாகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular