மேஷம்

குடும்பத்தில் ஒற்றுமையும்  அமைதியும் நிலவும்.  பெரியவர்களின் நன்மதிப்பை  பெறுவீர்கள்.

ரிஷபம் 

நீங்கள் செய்யும் செயல்களில்  ஆர்வமின்றி ஈடுபடுவீர்கள்.  குடும்பத்தில் பிள்ளைகளால்  அமைதி  குறையலாம்.

மிதுனம் 

குடும்பத்தில் வரவுக்கு மீறிய  செலவுகள் ஏற்படும்.  உறவினர்களுடன் தேவையற்ற  கருத்து வேறுபாடுகள் தோன்றும்.

கடகம் 

இல்லம் தேடி இனிய செய்திகள்  வந்து சேரும். உத்தியோகத்தில்  எதிர்பாராத  வகையில் புதிய மாற்றங்கள்  உண்டாகும்

சிம்மம் 

உங்களுக்கு பணவரவு சுமாராக  இருந்தாலும் உங்கள் தேவைகள்  நிறைவேறும்.  வீட்டில் பெண்களால் வீண்  செலவுகள் ஏற்படலாம்.

கன்னி 

பிள்ளைகளால் சுபசெய்திகள்  கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி  அடைவீர்கள்.  குடும்பத்தில் செலவுகள்  கட்டுக்கடங்கி இருக்கும்.

துலாம் 

எந்த செயலையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள்.  குடும்பத்தினரின் அன்பும்  ஆதரவும் கிட்டும்.

விருச்சிகம் 

குடும்பத்தில் சுபசெலவுகள்  ஏற்படும். ஆரோக்கிய  பிரச்சினைகளால்  மனநிம்மதி  குறையும்.

தனுசு 

வியாபார ரீதியாக உங்களது  மதிப்பும் மரியாதையும் மேலோங்கிஇருக்கும். வேலையில் மிக  கடினமான காரியத்தை கூட  எளிதில் செய்து முடிக்கும்

மகரம் 

பொருளாதார ரீதியாக  நெருக்கடிகள் ஏற்படும். சகோதர, சகோதரிகள் வழியில்  மன அமைதி குறையும்.

கும்பம் 

சற்று குழப்பமுடனும் மன  உளைச்சலுடனும்  காணப்படுவீர்கள். உங்கள் ராசிக்கு  சந்திராஷ்டமம் இருப்பதால்

 மீனம் 

நினைத்த காரியம் நிறைவேற  தடைகள் ஏற்படும். எதிலும்  சிக்கனமாக இருப்பது,  வீண் செலவுகளை குறைப்பது  நல்லது.