மேஷம்

உத்தியோகத்தில் மனமகிழ்ச்சி  தரும்  நிகழ்ச்சிகள் நடைபெறும்.  பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள்.

ரிஷபம் 

உத்தியோகத்தில்  மேலதிகாரிகளின்  அன்பும் ஆதரவும் கிட்டும்.  வெளியூர்  பயணங்களால் அனுகூலப்பலன்  உண்டாகும்.

மிதுனம் 

பிள்ளைகளால் வீண் செலவுகள்  ஏற்படலாம். சேமிப்பு குறையும்.  தொழில் வியாபாரத்தில் மந்த  நிலை ஏற்பட்டாலும் லாபம்  பாதிக்காது.

கடகம் 

குடும்பத்தில் எதிர்பாராத  செலவுகள்  செய்யும் சூழ்நிலை ஏற்படும்.  பிள்ளைகளால் தேவையற்ற  பிரச்சினைகள் உண்டாகும்.

சிம்மம் 

பணவரவு தாரளமாக இருக்கும்.  குடும்பத்தில் சுப செலவுகள்  உண்டாகும்பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள்.

கன்னி 

குடும்பத்தில் தேவையற்ற  பிரச்சினைகளால் அமைதி  குறையும்.  பிள்ளைகளால் மன சங்கடங்கள்  ஏற்படக்கூடும்.

துலாம் 

எந்த செயலிலும் புது  உற்சாகத்துடன்  ஈடுபடுவீர்கள். சிலருக்கு புதிய  பொருட்கள் வாங்கும் யோகம்  ஏற்படும்.

விருச்சிகம் 

உடல் ஆரோக்கியத்திற்காக சிறு  தொகை செலவிட நேரிடும்.  திருமண  முயற்சிகளில் தடை தாமதங்கள்  ஏற்படும்.

தனுசு 

குடும்பத்தில் சுபகாரியங்கள்  கைகூடும்ஆடம்பர பொருட்கள்  வாங்கி  மகிழ்வீர்கள்.

மகரம் 

நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும்காணப்படுவீர்கள். தொழில்  வியாபாரத்தில் வெளி வட்டார  நபர்கள் மூலம்  அனுகூலப்பலன்கள் கிட்டும்.

கும்பம் 

எளிதில் முடியும் காரியம் கூட  தாமதமாக முடியும். உற்றார்  உறவினர்கள் வழியில் வீண்  மனஸ்தாபங்கள் உண்டாகும்.

 மீனம் 

உடல் ஆரோக்கியத்தில் சிறு  பாதிப்புகள் ஏற்படும். மன நிம்மதி  குறையும். உங்கள் ராசிக்கு  பகல் 01.02 மணிக்கு மேல்  சந்திராஷ்டமம்