மேஷம்

பிள்ளைகளால் பெருமை  அடையப் போகிறீர்கள். உடல்  ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

ரிஷபம் 

இல்லத்தில் இனிய செய்திகள்  வந்து சேரும். குடும்பத்தில்  மகிழ்ச்சி  உண்டாகும்.

மிதுனம் 

குடும்பத்தில் மகிழ்ச்சியற்ற  சூழ்நிலை நிலவும்.  உறவினர்களுடன் மனக்கசப்பு  ஏற்படும். உடலில் வலிகள் வந்து  நீங்கும்சேமிப்பு குறையும்.

கடகம் 

உடன் பிறந்தவர்களால் சிறு சிறு  மனசங்கடங்கள் ஏற்படலாம்.  சுபகாரிய பேச்சுவார்த்தைகளில்  இழுபறி நிலை உண்டாகும்.

சிம்மம் 

பணவரவு அமோகமாக இருக்கும்.  குடும்பத்தில் சந்தோஷம் குறைவு  இல்லாமல் இருக்கும்.

கன்னி 

வியாபாரத்தில் கூட்டாளிகளின்  உதவியால் நல்ல லாபம் கிடைக்கும்குடும்பத்தினருடன் இருந்த  கருத்து  வேறுபாடுகள் மறையும்.

துலாம் 

எந்த செயலையும் முழு  ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். உறவினர்கள் உங்களின்  முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

விருச்சிகம் 

செய்யும் செயல்களில்  மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள்.  பெற்றோரின் அன்பும் ஆதரவும்  கிட்டும்.

தனுசு 

பணவரவுகள் சிறப்பாக இருக்கும்.  உடன் பிறந்தவர்கள் ஆதரவாக  இருப்பார்கள். பிள்ளைகள் மூலம்  மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

மகரம் 

காலையிலே மனமகிழ்ச்சி தரும்  செய்திகள் வீடு வந்து சேரும்.  உங்கள் பிரச்சினைகள் தீர  உறவினர்கள் உறுதுணையாக  இருப்பார்கள்.

கும்பம் 

நினைத்த காரியம் நிறைவேற சற்று பொறுமையுடன் இருப்பது நல்லது. ஆடம்பர செலவுகளால் கையிருப்பு  குறையும்.

 மீனம் 

ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பம்  ஏற்படும். குடும்பத்தில்  தேவையில்லாத பிரச்சினைகள்  தோன்றும்.