Saturday, April 20, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்மேஷ ராசியில்-ராகு

மேஷ ராசியில்-ராகு

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மேஷ ராசியில்-ராகு

  • மேஷ ராசியில் ராகு இருந்து தனது தசா புத்தி நடந்தால் , தாமத புத்தியும் , பின் புத்தியும் சரீரத்தில் தோல் வியாதி ,நோய் பயம் தருதலும் ,மிருகங்களால் பயமும் , தன விரயம் , ஸ்தான நாசம் , தந்தைக்கு மரண பயம் , அற்ப கல்வியும் ஏற்படும். சுபவர்க்க பலம் பெற்று இருப்பின் மன சந்தோஷத்தையும் , மங்கள காரியம் நடத்தல் . பூமி சேர்க்கை ,பெண்கள் , புத்திராதி சேர்க்கை சுகமான வாழ்க்கை தரும்.
  • மேஷத்தில் ராகு இருந்து , செவ்வாய் சேர்க்கை பெற்று தனது திசையை நடத்தினால் , தனம் செளக்கியம் சம்பத்து , வித்தை கற்றல் , புத்திர பாக்கியம் கிடைத்தல் , அடுத்த மதத்தை விரும்புதல் போன்றவை உண்டாகும். சார கதியில் அசுபத் தன்மை வந்தால் மேற்படி பலன்கள் நாசம் அடையும்.
மேஷ ராசியில்-ராகு
  • மேஷத்தில் ராகு இருந்து , சந்திரன் , சேர்க்கை பார்வை பெற்று ( சந்திரன் சித்திரை நட்சத்திரம் 3 , 4 – ம் பாதம் துலாம் ராசியில் பெற்றால் தான் ராகு திசை வரும் ) தனது தசா புத்தி நடந்தால் வீடு , வாகனம் , பல ஊர்களை சுற்றி வரும் பாக்கியம் கிட்டும். அதனால் தன வரவு போன்றவைகளைத் தரும். , அசுப நட்சத்திரம் பெற்றால் தாய்க்கு ஆயுள் பயம், வாகன விபத்து, வீடு இழந்து விடுதல் போன்றவை நடக்கும்.
  • மேஷத்தில் உள்ள ராகு சூரியனுடன் சேர்க்கை பெற்று தசா நடந்தால் அரசாங்க பயம்,தந்தைக்கு ஆபத்து, புத்திர தோஷம் , புத்திர சோகம், வெகு கோபம், சொற்ப யோகத்தையும் தரும்.
  • மேஷத்தில் உள்ள ராகு புதன் பார்வை . சேர்க்கை . பெற்று திசை நடத்தினால் வித்தியாபலம் , சொத்து சேர்க்கை,நோய் பயம், எதிரிகளின் தொல்லை, எதிர்பாராத லாபம் தரும்.
  • குருவின் பார்வை சேர்க்கை பெற்றால் தன வசதி பெருகும்,திருமண பலம் , புத்திர பலம், பாக்கிய விருத்தி ஏற்படும்.அசுபர் சாரம் பெற்றால் பலன் மாறி விடும்.
  • சுக்கிரன் பார்வை-சேர்க்கை பெற்றால் சம்பத்தை தந்தாலும், களத்திர வகை பாதிப்பு, மனக்கஷ்டம் தருவார். சொற்ப யோகமும் தரும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular