Saturday, December 2, 2023
Homeசக்தி தரும் மந்திரங்கள்அறிந்துகொள்ள வேண்டிய அற்புத மந்திரங்கள்

அறிந்துகொள்ள வேண்டிய அற்புத மந்திரங்கள்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

மந்திரங்கள்

செய்யும் காரியங்களில் தடைகள் விலக

மஹா கணபதிர் புத்தி ப்ரிய : ஷிப்ர ப்ரஸாதத ந
ருத்ர ப்ரியோ கணாத்யக்ஷ உமாபுத்ரோஸ்க நாஸந :

இதை தினமும் 10 முறை சொன்னால் இடையூறின்றி காரியங்கள் நிறைவேறும் .

நாகதோஷம் நீங்கி , குழந்தைப்பேறு உண்டாக

ஸ்தம்பகாகார கும்பாக்ரோ ரந்நமௌளிர் நிரங்குஸ
ஸர்ப்பஹார கடீஸூத்ர ஸர்ப்ப யஜ்ஞோபவீதவாந்
ஸர்ப்பகோடீர கடக : ஸர்ப்ப க்ரைவேயகாங்கத் :
ஸர்ப்ப கக்ஷோதராபந்த : ஸர்ப்பராஜோத்தரீயக :

இதைக் கூறினால் குழந்தைப் பேறு உண்டாகும்.

இன்பமாய் வாழ

அநந்தாநந்த ஸுகத : ஸுமங்கள ஸுமங்கள :
இச்சாஸக்திர் ஜ்ஞாநஸக்தி க்ரியாஸக்தி நிஷேவித :

ஸுபகா ஸம்ஸ்ரிதபத : லலிதாஸ்ரய : காமிநீ காமந : காம : மாலிநீ கேளிலாலித

இதை காலையில் 10 முறை மனனம் செய்தால் துக்கம் நீங்கி சந்தோஷம் உண்டாகும்.

கல்வியில் மேன்மை பெற

ஸரஸ்வத்யா ஸ்ரிதோ கௌரீ நந்தந : ஸ்ரீநிகேதந :
குருகுப்த பதோ வாசா ஸித்தோ வாகீஸ்வரேஸ்வர :

இதைக் கூறினால் கல்வி வளரும்.

செல்வம் பெற

தநதாந்யபதிர் தந்யோ தந்தோ தரணீதர : த்யாநைக ப்ரகடோ த்யேய :
த்யாநோ த்யாந பராயண

இதைக் கூறினால் தன தான்யங்கள் பெருகி நன்மை உண்டாகும்.

வியாதிகள் நீங்க

நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய :

இதைக் கூறிவர வியாதிகள் நீங்கி ஆரோக்கியம் கிடைக்கும் .

மனதில் ஏற்படும் பயத்தைப் போக்க

ப்ரூக்ஷேப்பதத்த லக்ஷ்மீக : பர்கோ பத்ரோ பயாபஹ :
பகவாந் பக்தி ஸுலபோ பூதிதோ பீதி பூஷண :

இதை தினமும் 10 முறை கூறவும் .

வியாபாரத்தில் லாபம் உண்டாக

லக்ஷோ லக்ஷ ப்ரதோ லக்ஷ்யோ லயஸ்தோ லட்டுக ப்ரிய :
லாஸ்ய ப்ரியோ லாஸ்ய பதோ லாப க்ருல்லோக விஸ்ருத :

இதைப் பலதடவை கூறிவர லாபம் கிடைக்கும்.

பிரசவ கால துன்பம் நீங்க

ஆபிருப்யகரோ வீர ஸ்ரீப்ரதோ விஜயப்ரத ஸர்வ வஸ்யகரோ கர்ப்ப – தோஷஹா புத்ரபௌத்ரத :

இதைப்பாராயணம் செய்தால் சுகப் பிரசவம் ஏற்படும்.

பூத , ப்ரேத , பிசாசுகளின் தோஷம் நீங்க

பூராபோக்நிர் மருத் வ்யோமா அஹம் க்ருத் ப்ரக்ருதி : புமாந்

ப்ரஹ்மா விஷ்ணு : ஸிவோ ருத்ர ஈஸ : ஸக்தி : ஸதாஸிவ :

த்ரிதஸா : பிதர : ஸித்தா : யக்ஷா : ரக்ஷாஸ்ச கிந்நரா :

ஸாத்யா வித்யாதரா பூதா : மநுஷ்யா : பஸவ : ககா :

எல்லாச் செல்வங்களும் கிடைக்க

அஷ்டஸக்தி ஸம்ருத்திஸ்ரீ ரஷ்டைஸ்வர்ய ப்ரதாயக :

அஷ்டபீடோப பீடஸ்ரீ ரஷ்டமாத்ரு ஸமாவ்ருத :

அஷ்டபைரவ ஸேவ்யாஷ்ட வஸுந்த்யோஷ்ட மூர்த்திப்ருத்

அஷ்டசக்ர ஸபுபுரந்மூர்த்தி ரஷ்டத்ரவ்ய ஹவி : ப்ரிய :

வழக்குகளில் வெற்றி பெற

மேதாத : கீர்த்தித : ஸோக ஹாரீ தௌர்பாக்யநாஸ்ந
ப்ரதிவாதி முகஸ்தம்ப : துஷ்டசித்த ப்ரஸாதந் :

இதைக் கூறினால் வழக்குகளில் நமக்கு வெற்றி உண்டாகும் .

சூன்யம் போன்ற பிறர் மந்திரங்கள் பலிக்காமல் போக

பராபிசாரஸமந் : து : கபஞ்ஜந காரக லவஸ்த்ருடி : களா காஷ்டா நிமேஷ : கடிமுஹூர்த்தக :

இதை 108 முறை கூறி விபூதி அணிந்தால் பிறருடைய ஏவல் சூன்யம் முதலியவை நம்மை ஒன்றும் செய்யாது.

நவக்கிரக தோஷம் நீங்க

ராஹுர் மந்த : கவிர் ஜீவ : புதோ பௌம ஸ்ஸீ ரவி : கால : ஸ்ருஷ்டி : ஸ்த்திர் விஸ்வ : ஸ்தாவரோ ஜங்கமோஜகத்.

இதைப் பாராயணம் செய்தால் நவக்கிரக தோஷம் நீங்கும்.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular