Friday, July 26, 2024
Homeஜோதிட தொடர்சுக்ரன்-சனி பரிவர்த்தனை

சுக்ரன்-சனி பரிவர்த்தனை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சுக்ரன்-சனி பரிவர்த்தனை 
  • சுக்கிரன் இல்லங்களில் சனியும், சனியின் இல்லத்தில் சுக்கிரன் இருக்கும் கிரக நிலையான பரிவர்த்தனையானது மிக சிறப்பான பலன்களை தருகிறது.
  • இவர்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைகிறார்கள்.
  • கலைத்துறை , சங்கீதத் துறை , நாட்டியத்துறை நடிப்பு துறை போன்றவைகள் சிறப்பை தருகிறது.
  • பெண்கள் வகையில் பல வகையிலும் ஆபத்து இவர்களை அணுக வாய்ப்புள்ளது.
  • இவர்களிடம் மென்மையான நிலையை பார்ப்பது கடினம்.
  • எல்லாவகையான தீய பழக்கங்களுக்கும் உட்படுகின்றனர்.
  • இவர்களை நாடிவரும் செல்வத்தை நடை முறை பழக்க வழக்கத்தால் இழக்கும் நிலை உள்ளவர்கள்.
  • நல்ல அழகான பெண்களை கண்டால் மோகிக்கும் தன்மை கொண்டவர்.
  • பெண்களின் சாபக் கேடுக்கு ஆளாகுபவர்கள்.
  • இவர்களுக்கு வரும் உயர்ந்த நிலை கெடாமல் இருக்க வேண்டுமேயானால் தனது பழக்க வழக்கங்களை மாற்றியே தீர வேண்டும்.
  • இப்பரிவர்த்தனையில் ராகு , செவ்வாய் தொடர்பு பெற்றால் இவர்களை கீழ்த்தரமான செயல்களுக்கு ஈடுபடுத்தாமல் இருப்பதில்லை.
  • இவர்களின் வழியில் வரும் பெண்களின் வாழ்வு சிறப்பிப்பது இல்லை.
  • வியாபார தொடர்புகள், நூல் நூற்பு இயந்திர தொழிற்சாலைகள், ஆடை ஆபரணங்கள், பொருள்களுக்கு மெருகூட்டி கவர்ச்சியை தரும். தொழில் தொடர்புகள் விவசாயம் கால்நடை தொடர்புகள் மது , நீர் , பானங்கள் , சைவ அசைவ உணவகங்கள், தங்கும் விடுதிகள் இவ்வகை தொழில் தொடர்புகள் ,விவசாயம் கால்நடை தொடர்புகள் மூலம் பொருள் ஈட்டுகின்றனர்.
  • வாதம் , வாயு , மார்பு , வயிற்று மர்ம உறுப்புகளில் நோய் தொல்லைகள் ஏற்படுகிறது.
ரிஷப லக்னம் 1,10 மிதுனம் 5, 9 கன்னிக்கு 9,5 துலாம் 1,5,1,4 மகரம் 1 , 5 , 1,10 போன்ற லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சிறப்பான பலனை தருகிறது.பிற லக்னங்களுக்கு சிறப்பான பலன்களை தருவதில்லை.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular