Friday, April 26, 2024
Homeஜோதிட தொடர்குரு-சனி பரிவர்த்தனை பலன்கள்

குரு-சனி பரிவர்த்தனை பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குரு-சனி பரிவர்த்தனை 
  • இவர்கள் வினோதமான மகான் சித்தன் , ஞானி , என்ற வழியில் இவர்களை சேர்க்கலாம்.
  • உயர்வு தாழ்வு கீழ் ஜாதி மேல் ஜாதி பணக்காரன் ஏழை என்ற பாரபட்சம் இன்றி சம நோக்கோடு பார்ப்பவர்கள்.
  • இவர்கள் ஆன்மீகத் துறையில் ஈடுபட்டால் தெய்வீக தோற்றங்கள் அபூர்வ சக்திகள் நாடி வரும்.
  • இவர்கள் எத்தொழிலை செய்யவும் தயங்க மாட்டார்கள்.
  • நியாயமான தார்மீகமான தொழில்களையும் செயல்களையும் வரவேற்பார்கள். செயல்படுத்துவார்கள்.
  • எந்த இடையூறுகள் வந்தாலும் அதை , கண்டு மனம் தளராதவர்கள் இவர்கள்.
  • பிறரின் சூழ்நிலையில் தன்னால் முடிந்த உதவிகளை செய்யத் தயங்க மாட்டார்கள்.
  • இவர்கள் பேங்க் , நீதி , துறை கைவினை பொருட்கள் செய்யும் தொழிற்சாலைகள் கலைத்துறை , எழுத்துத்துறை , சமயத்துறை , அறநிலை யத்துறை போன்றவைகளில் ஈடுபாடு கொண்டவர்கள்.
  • இவர்களின் வம்சாவழி சிறப்பிப்பது இல்லை.
  • குழந்தைகள் உடல் நலம் குறைந்தவர்கள். உடல் குற்றம் பிடிதல் உள்ளவர்களாக உள்ளனர்.
  • ஆன்மீக பேச்சு , மத போதகர்களான நிலைகளில் உயர்ந்த நிலையில் இருப்பார்கள் . பெண்ணாசை , பொன்னாசை , மண்னாசை குறைந்தவர்கள் ஆகவும் மக்களை நல்வழிப்படுத்தும் மார்க்கத்தை உபதேசிப்பவர்களாகும்.நன்மதிப்பு பெற்றவர்களாகவும் இருக்கின்றனர்.
விருச்சிகம் , தனுசு , கும்பம் , மீனம் போன்ற லக்னத்திற்கு சிறப்பைதருகிறது. மற்ற லக்னங்களுக்கு எதிரிடை பலன்கள் தருகிறது .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular