Sunday, March 26, 2023
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- 2020-2022(ரிஷபம் )

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்- 2020-2022(ரிஷபம் )

ASTRO SIVA

google news astrosiva

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2020-2022-ரிஷபம் 

ரிஷபம் : எல்லாமே இனிமேல் நல்லாத்தான் நடக்கும் (70/100)
(கார்த்திகை 2,3,4,ரோகிணி 1,2,3,4,மிருகசீரிஷம் 1,2)
 
அள்ளி கொடுப்பதில் வல்லமை கொண்ட சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற ரிஷப ராசி அன்பர்களே,
வரும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு 1ம் வீட்டில் ராகுவும் 7 ம் வீட்டில் கேதுவும் அமர போகிறார்கள் …
அவர்களின் செயல்பாடுகள் எப்படி இறுக்கும் ..ஒரு சின்ன அறிக்கை
  • எதையாவது மாற்ற வேண்டும் என்ற எண்ணம் கண்டிப்பாக வரும் ..அது போல மாற்றங்களும் செய்வீர்கள்.பி.கு( வேலையை தற்போது மாற்ற வேண்டாம்)
  • எதிலும் நிதானத்துடன் சிந்தித்து செயல்பட வேண்டும்
  • குடும்பத்தில் பண வரவு சிறப்பாக இருக்கும்
  • வெளியூர், வெளிநாடு பயணங்களில் ஆர்வம் இருக்கும்,
  • பெரிய நட்பு வட்டம் கொண்டவர்களின் உதவி கிட்டும்
  • உடல் நலம் மன அழுத்தத்தால் பாதிக்க கூடும்
  • இல்லத்தில் சுப காரியங்கள் ,திருமண முயற்சி கைகூடும் ..
  • கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .
  • குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல சூழல் உருவாகும்
இவை யாவும் பொது பலன்கள் மட்டுமே அவரவர் தசா புத்திக்கு  ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
பரிகாரம்: 
துர்க்கை ,காளி ,வழிபாடு சிறப்பை தரும்..திருநாகேஷ்வரம் சென்று ராகு பகவானை தரிசிப்பது சிறப்பை தரும் .
 
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular