Wednesday, April 24, 2024
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022- துலாம்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – 2020-2022- துலாம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ராகு கேது பெயர்ச்சி – செப்டெம்பர்-1
ராகு மிதுனத்தில் இருந்து ரிஷபம்
கேது தனுசில் இருந்து விருச்சிகம் 

துலாம் :கவனம் மிக கவனம்(40/100)
(சித்திரை 3,4 சுவாதி 1,2,3,4,விசாகம்1,2,3)
 
சுக்கிர  பகவானின் அருள் பெற்ற துலாம் ராசி அன்பர்களே!!!
வரப்போகும் ராகு கேது பெயர்ச்சியில் கேது பகவான் 2 ம் இடத்திலும் ராகு பகவான் 8 ம் இடத்திலும் இருந்து உங்களுக்கு அருள் பாலிக்க போகிறார் ..
அவர் தரும் சுப அசுப பலன்கள் இதோ
உடல் நலத்தில் கவனம் தேவை
தேவையற்ற பேச்சை குறைத்து கொள்வது  நல்லது
பொய் குற்றச்சாட்டுகளுக்கும் வீண் பழி சொல்லுக்கும் ஆளாக நேறிடும்
கல்வி தடை பட வாய்ப்பு உள்ளது
குடும்பத்தில் பண தட்டுப்பாடு ஏற்படும் .கடன்வாங்கும் சூழ்நிலை உருவாகும்.
குரு பெயர்ச்சிக்கு பிறகு நல்ல பலன் கிடைக்கும்
இவை யாவும் பொது பலன்களே அவரவர் கிரக நிலைகள் ,தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
பரிகாரம் : 
அம்மன் ,காளி வழிபாடு சிறப்பை தரும்.
சுபம் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular