ராகு கேது பெயர்ச்சி – செப்டெம்பர்-1
ராகு மிதுனத்தில் இருந்து ரிஷபம்
கேது தனுசில் இருந்து விருச்சிகம்
விருச்சிகம் :கடவுளே துணை(40/100)
(கேட்டை 1,2 3,4 அனுஷம் 1,2,3,4,விசாகம்4)
செவ்வாய் பகவானின் அருள் பெற்ற விருச்சிக ராசி அன்பர்களே!!!
அவர் தரும் சுப அசுப பலன்கள் இதோ
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளது ..
தொழில் சார்ந்த நடவடிக்கையில் கவனம் தேவை
உடமைகள் திருடு போக வாய்ப்பு உள்ளது
தலை பகுதியில் அடிபட வாய்ப்பு உள்ளது
உங்களது கற்பனை திறன் மேம்படும்
அதிகம் தனிமையை விரும்ப வைக்கும்
பொருளாதார வசதி ஏற்ற இரக்கத்துடன் இருக்கும்
இவை யாவும் பொது பலன்களே அவரவர் கிரக நிலைகள் ,தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
பரிகாரம் :
அம்மன் ,காளி வழிபாடு சிறப்பை தரும்.
சுபம் .