Thursday, March 23, 2023
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022(தனுசு)

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் – 2020-2022(தனுசு)

ASTRO SIVA

google news astrosiva

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்  – செப்டெம்பர்-1

 
  • ராகு மிதுனத்தில் இருந்து ரிஷபம்
  • கேதுதனுசில் இருந்துவிருச்சிகம் 
தனுசு   : உசுபேத்தி உசுபேத்தி உடம்பு ரணகலம் ஆயிடுச்சே..(80/100)
(மூலம் 1,2 3,4 பூராடம் 1,2,3,4,உத்திராடம்1)
 
குரு(பிரம்ம) பகவானின் அருள் பெற்ற தனுசு ராசி அன்பர்களே!!!
 
ராகு உங்களுக்கு 6ம் வீட்டிலும்.
கேது உங்களுக்கு 12ம் வீட்டிலும் சம சப்தமாக பார்க்க போகிறார்கள் 
 
அவர் தரும் சுப அசுப பலன்கள் : 
 
  • கணவன் மனைவி உறவு நல்லவிதமாக இருக்கும்..
  • நண்பர்கள் உதவுவார்கள்
  • உறவினர்களை நம்பாமல் இருப்பது நல்லது
  • செய் தொழில் ஒன்றில் தான் மனம் அமைதி அடையும் .
  • வீண் அலைச்சலும் வேளைக்கு உணவு உண்ண முடியமையும் சம்பவிக்கும்
  • சிறந்த மாற்றம் ஏற்படும்.
  • எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்
  • ஆடல் ,பாடல் கேளிக்கைகளில் மனம் ஈடுபடும்.
  • குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
  • வெளியூர் ,வெளிநாடு பிரயாணங்கள் வெற்றியையும் ஆதாயத்தையும் தேடி தரும்..
இவை யாவும் பொது பலன்களே அவரவர் கிரக நிலைகள் ,தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
 
பரிகாரம் : 
அம்மன் ,காளி வழிபாடு சிறப்பை தரும்.
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular