அனுஷம் நட்சத்திரம்
நட்சத்திரத்தின் ராசி: விருச்சிகம்
நட்சத்திர அதிபதி : சனி .
நட்சத்திரத்தின்ராசி அதிபதி:செவ்வாய்
பொதுவான குணங்கள் :
- பசி தாங்காதவர்கள்
- பால் மனம் கொண்டவர்கள்
- அன்புக்கு அடிமையானவர்கள்
- நிதானமான பேச்சுகளை உடையவர்கள்
- உண்மையை பேசுபவர்கள்
- தர்ம சிந்தனையும் இரக்க குணமும் கொண்டவர்கள்.
- கீர்த்தி உடையவர்கள்
- வெளிநாட்டில் வாழ்வதில் நாட்டம் கொண்டவர்கள்
- குறைந்த தன்னம்பிக்கை மற்றும் ஆழ்ந்த அறிவு உடையவர்கள்
- எதிர்கால திட்டங்களில் விருப்பம் உடையவர்கள்
- எல்லோரும் விரும்ப கூடியவர்கள்
- நேர்மையானவர்கள்
- பெற்றோரை பேணி காப்பவர்கள்
- மிதமான வேகம் உடையவர்கள்
- செல்வாக்கு மிகுந்தவர்கள்
- இன் சொற்களை பேச கூடியவர்கள்
- செல்வம் உடையவர்கள்
- மேன்மையான பதவிகலை வகிக்க கூடியவர்கள்
- மற்றவர்களின் மனம் குணம் அறிந்து செயல்படுவதில் சிறந்தவர்கள்
- பயணங்களில் விருப்பம் உடையவர்கள்
- பிறரிடம் மனம் விட்டு பேச மாட்டார்கள்
அனுஷம் நட்சத்திரம் முதல் பாதம்
- நல்ல அறிவுடயவர்கள்
- வைராக்கியம் கொண்டவர்கள்
- நினைவாற்றல் கொண்டவர்கள்
- ஏட்டறிவு பெறுவதில் ஆர்வம் கொண்டவர்கள்
அனுஷம் நட்சத்திரம் இரண்டாம் பாதம்
- அழகான தோற்றம் கொண்டவர்கள்
- கலைகளை ரசிப்பவர்கள்
- அலங்காரத்தில் விருப்பம் உடையவர்கள்
- இசையில் வல்லமை உடையவர்கள்
- பொறுப்பும் பாசமும் உள்ளவர்கள்
- வாக்கு திறமை உடையவர்கள்
- சிறந்த அறிவாளி ஆனால் கருமி
அனுஷம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்
- நேசம் மிகுந்தவர்கள்
- கடமைகளை அறிந்து செயல்படுபவர்கள்
- உழைக்க தயங்காதவர்கள்
- மற்றவர்களுக்கு உதவுவதில் விருப்பம் உடயவர்கள்
- நல்ல புத்தி உடயவர்கள்
- இனிய குரல் உடயவர்கள்
அனுஷம் நட்சத்திரம் நான்காம் பாதம்
- இவர்களின் வாழ்க்கை போராட்டம் நிறைந்ததாக இருக்கும்
- எதிர் பார்த்த காரியம் எதிர்பாராத நேரத்தில் நிறைவேறும்
- முன்னேற்றம் என்பது இவர்களின் முயற்சியை சார்ந்ததே.
- தாழ்வு மனப்பான்மை கொண்டவர்களாக இருப்பார்கள்