Friday, March 31, 2023
Homeராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-2022ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2020-2022(மீனம்)

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் -2020-2022(மீனம்)

ASTRO SIVA

google news astrosiva

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2020-2022 மீனம் 

 
மீனம் : கடவுளும் கடந்து போகும் (60/100)
(பூரட்டாதி4 ,உத்திரட்டாதி  1,2,3,4 ரேவதி 1,2,3,4)
குரு(பிரம்மா)பகவானின் அருள் பெற்ற மீன ராசி அன்பர்களே!!!
ராகு உங்களுக்கு 3ம் வீட்டிலும்.
கேது உங்களுக்கு 9ம் வீட்டிலும் சம சப்தமாக பார்க்க போகிறார்கள்
அவர் தரும் சுப அசுப பலன்கள் : 
காரிய தடை ஏற்படும்
தைரியமும் தன்னம்பிக்கயும் அதிகம் இருக்கும்
சகோதர சகோதரிகளிடம் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது
கோபத்தை குறைத்து கொள்வது நல்லது
தந்தையின் உடல்நலம் கவனம் தேவை
தந்தைக்கு பொருளாதார ரீதியாக கஷ்டம் ஏற்படும்
குடும்பத்தில் மனைவியின் கை ஓங்கி இருக்கும்
ஆன்மிகத்தில் நாட்டம் குறைவாக இருக்கும்
இவை யாவும் பொது பலன்களே அவரவர் கிரக நிலைகள் ,தசா புத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும் ..
பரிகாரம் : 
அம்மன் ,காளி வழிபாடு சிறப்பை தரும்.
சுபம் .
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular