Thursday, April 18, 2024
Homeகோவில் ரகசியங்கள்குடம் குடமாக எண்ணையை உறிஞ்சும் அதிசய லிங்கம்

குடம் குடமாக எண்ணையை உறிஞ்சும் அதிசய லிங்கம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

குடம் குடமாக எண்ணையை உறிஞ்சும் அதிசய லிங்கம் : 

தஞ்சை மவட்டத்திலுள்ள சிவன் கோவிலில் காணப்படும் அதிசயம் என்ன?அப்படி என்ன ஆச்சர்யம் இருக்கிறது? இந்த கோவிலில்!!!
 
அருள்மிகு திருநீலகுடியில் உள்ள நீலகண்டேஷ்வரர் கோவில் இறைவன் மனோக்கியாநாதர்  என்று அழைக்க பாடுகிறார்..
 
பொதுவாக இறைவனுக்கு பால்,நீர், தயிர், இளநீர், சந்தனம் ,விபூதி, மஞ்சள் பொடி என பலவற்றை கொண்டு அபிஷேகம் செய்யபடும் ..
 
இத்தல மூலவருக்கு எண்ணெயால் அபிஷேகம் செய்யும்போது .பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெயை லிங்கத்தின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள்..
 
எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும்,அத்தனையும் சிவலிங்கத்திருக்கு உள்ளேயே உறிஞ்ச பட்டு விடுவது அதிசயமாக உள்ளது …
 
இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் லிங்கத்தின் திருமேனியை பார்த்தால் ,கிட்டத்தட்ட ஒரு வருடமாக என்னையே தடவாவது போல் உலர்ந்து காணப்படும் …
lingam குடம் குடமாக எண்ணையை உறிஞ்சும் அதிசய லிங்கம்
 
அவ்வளவு என்னையும் எங்கு மயமாகிறது ?என இன்னும் தெரியவில்லை.ஈசன் தொண்டையில் இருக்கும் விஷ தன்மையை குறைக்கவே இந்த அபிஷேகம் செய்ய படுகிறது 
 
இத்தலத்தின் உள்ளே ஒரு பாலா மரம் உள்ளது .அதை முழு பழமாக எடுத்து செல்ல கூடாதாம் .இறைவனுக்கு படைத்த பிறகே எடுத்து செல்ல வேண்டும். இல்லையெனில் இறைவன் தண்டித்துவிடுவாராம்..
 
இத்தலத்தின் தல விருட்சம் வில்வமரம் ஆகும்.இந்த மரம் பஞ்ச வில்வமரம் என அழைக்க படுகிறது .ஒரே காம்பில் 5 இலைகள் இருப்பது அதிசயமாகும் …
 
சுபம்..
 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்159ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்93குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18அற்புத ஆலயங்கள்18சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213குரோதி வருட பலன்கள் 202413சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3வாஸ்து மர்மங்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2Navagraha temples2மார்கழி மாத ராசி பலன்கள்-20232மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular