Sunday, October 1, 2023
Homeஜோதிட குறிப்புகள்நீங்கள் முற்பிறவி சாபம் பெற்றவரா?

நீங்கள் முற்பிறவி சாபம் பெற்றவரா?

ASTRO SIVA

google news astrosiva

நீங்கள் முற்பிறவி சாபம் பெற்றவரா

உங்கள் ஜாதகத்தில் கீழ்கண்ட ராசிகளில் சனி மற்றும் கேது இருந்தால் ..உங்களுக்கு முற்பிறவி சாபம் உள்ளது

மேஷம்

மேஷம்- கேது+சனி- பங்காளி சாபம்

மேஷம்-கேது, சிம்மம்-சனி -தந்தை வழி பாட்டன் சாபம்

ரிஷபம்

ரிஷபம்-கேது+சனி-துரோகம் ஆண், பெண் சாபம்

ரிஷபம்-கேது,கன்னி-சனி- தாய்வழி உறவில் சாபம்

ரிஷபம்-கேது,விருச்சிகம் -சனி- உடன் பிறப்பு சாபம்

மிதுனம்

மிதுனம்-கேது+சனி-நண்பர்கள் சாபம்

மிதுனம்கேது,துலாம் -சனி-பெண்சாபம்

மிதுனம்-கேது,தனுசு-சனி- கோவில் சொத்து பிறர் பொருளை அபகரித்த குற்றம்.

முற்பிறவி சாபம்

கடகம்

கடகம்-கேது+சனி-தாயின் சாபம்

கடகம்-கேது,விருச்சிகம்-சனி-சகோதர துரோகம்

கடகம்-கேது,மகரம்-சனி-கொலை நம்பிக்கை மோசடி

சிம்மம்

சிம்மம்-கேது+சனி-பிதுர் சாபம்

சிம்மம்-கேது,தனுசு-சனி-பிராமணர், பசுவதை சாபம்

சிம்மம்-கேது-கும்பம்-சனி- வழிப்பறி மோசடி

நீங்கள் முற்பிறவி சாபம் பெற்றவரா

கன்னி

கன்னி -கேது+சனி-தொழில் பணம் சாபம்

கன்னி-கேது,மகரம்-சனி-தகாத செயல் வன்புணர்வு சாபம்

கன்னி-கேது,மீனம்-சனி-பிள்ளைகளை கவனிக்காத சாபம்.

துலாம்

துலாம்-கேது+சனி-காதலித்து ஏமாற்றிய குற்றம்

துலாம் -கேது,கும்பம்-சனி-பதவி சாபம் ஏமாற்றிய சாபம்

துலாம் -கேது ,மேஷம்-சனி-பங்காளி சாபம்

விருச்சிகம்

விருச்சிகம்-கேது +சனி-பசுவதை சாபம்

விருச்சிகம்-கேது ,மீனம்-சனி-கோவில் சாபம்

விருச்சிகம்-கேது ,ரிஷபம்-சனி-பெண் கூலியாட்களை ஏமாற்றிய சாபம்

தனுசு

தனுசு-கேது +சனி-குழந்தையை கொன்ற சாபம்,குரு துரோகம்

தனுசு-கேது ,மிதுனம்-சனி-நண்பர்கள் சாபம்

தனுசு-கேது ,மேஷம்-சனி-பில்லி சூனியம், பங்காளி சாபம்

முற்பிறவி சாபம்

மகரம்

மகரம் -கேது +சனி-மகா பாவம்

மகரம்-கேது ,ரிஷபம்-சனி-பெண்சாபம்

மகரம்-கேது -கடகம்-சனி-தண்ணீர் சாபம்

கும்பம்

கும்பம்-கேது +சனி-கொலை கொள்ளை சாபம்

கும்பம்-கேது -சிம்மம்-சனி-தாய் தந்தை சாபம்

கும்பம்-கேது -மிதுனம்-சனி-கலப்பட சாபம்

மீனம்

மீனம்-கேது +சனி-கோயில் சாபம்

மீனம்-கேது ,கடகம்-சனி-தாய் சாபம்

மீனம்-கேது ,கன்னி-சனி-நண்பர்கள் சாபம்..

பரிகாரம் :

இந்த பிறவியில் அந்த தவறை மீண்டும் செய்யாமல் இருப்பதே சிறந்த பரிகாரம் ஆகும்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular