Friday, July 26, 2024
Homeகோவில் ரகசியங்கள்ஈர மண்ணில் விபூதியாக மாறும் அதிசய கோவில்!!!!

ஈர மண்ணில் விபூதியாக மாறும் அதிசய கோவில்!!!!

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

ஈர மண்ணில் விபூதியாக மாறும் அதிசய கோவில்!!!!

 

இந்த உலகம் பல அதிசயங்கள் நிறைந்தது. இன்னும் 

பல அமானுஷ்யங்களுக்கு விடை தேடபட்டு கொண்டுதான் இருக்கிறது.
 
 
அப்படி ஒரு அதிசயம் சுருளிமலையில்(Surulimalai) உள்ளது. அந்த காலத்தில் கோவில் கட்டும் கட்டும் பொழுது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனித்தன்மையுடன் தான் அமைத்துள்ளனர். ஆனால் இந்த முருகன் கோவிலுக்கு ஒரு தனி சிறப்பு உண்டு.
 
 
தேனி(Templetheni) மாவட்டம் சுருளிமலை அருள்மிகு சுருளிவேலப்பர்(SuruliVellappar) கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இங்கு சுருளிவேலப்பர் மூலவராக உள்ளார் .
 
 
சிவனின் திருமணத்தின் போது அனைவரும் இமயமலை சென்று விட வடக்கு உயர்ந்து,தெற்கு தாழ்ந்து இருந்தது. இதனால் உலகம் சமநிலையை இழக்க சிவன் தென்பொதிகை எனும் இம்மலைக்கு அகத்தியரை அழைத்து அனுப்பி உலகை சமநிலைப்படுத்த தினார். பின் இங்கு உள்ள குகைக்கு சிவன் அகத்தியருக்கு மணக்கோலத்தில் காட்சி அளித்தார்.
 
 
இங்குள்ள அதிசயம் என்னவென்றால் இங்குள்ள விபூதி குகையில் மணல் ஈரம் பட்டு காய்ந்த பிறகு விபூதி ஆக மாறுகிறது. இந்த இடத்தில் உள்ள ஒரு மரத்தில் தொடர்ந்து நீர் கொட்டி அது காய்ந்த பின்பு பாறையாக மாறியது.
மேலும் இந்த நீர் பட்ட இலை,தழைகள் 40 நாட்கள் நீரில் நனைந்த  பின்பு பாறையாக மாறுகிறது.
ஈர மண்ணில் விபூதியாக மாறும் அதிசய கோவில்
 
 
 எவ்வளவு நாட்கள் இந்தப் பாறைகளின் மீது தண்ணீர் விழுந்து கொண்டிருந்தாலும் அதன் மீது பாசான் பிடிக்காது மற்றும்  வழக்காதுன்பது மேலும் ஒரு அதிசயம்.
 
 
இங்குள்ள நீர் வீழ்ச்சி இசையோடு இணைந்து சுருதி கொடுத்ததால் சுருதி தீர்த்தம் என்று அழைக்கப்பட்டு பின்னர்  பின்னர் மருவி சுருளி தீர்த்தம் ஆனது.
 
 
 இங்குள்ள முருகப்பெருமான் பழனி மலையில் உள்ள முருகனைப் போன்றே ஆண்டி வடிவில் காட்சி அளிப்பதால் இங்குள்ள மூலவர் சுருளியாண்டவர் என்று அழைக்கின்றனர்…

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular