Wednesday, March 22, 2023
Homeகோவில் ரகசியங்கள்நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர்

நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர்

ASTRO SIVA

google news astrosiva

நந்தி வாயில் இருந்து வரும் தண்ணீர் 

 
பெரும்பாலும் கோவிலில் நந்தி மூலவரை வணங்குவது போல சிலை அமைக்கப்பட்டு இருக்கும். ஆனால் அருள்மிகு வாலீஸ்வரர்(Valeeshvarar) ஆலயம் திருகாரிக்கரையில் இருக்கும் நந்தி ஆச்சரியம்(Nandhisecret) மிக்கதாக இருந்து வருகிறது.
 
 சென்னையில்(Chennai) இருந்து திருப்பதி(Tirupati) செல்லும் சாலையில் ஊத்துக் கோட்டை வழியில் ராமகிரி(Ramakiri) என்ற  கிராமத்தின் அருகே பழமையான கோவில் ஒன்று இருக்கிறது பழமையான பெரிய சிவாலயம் ஆகும்.
 
 கால பைரவர் தலம் என்று போற்றபடுகிறது. 
 
திருகரிகரையைரையை தற்போது மக்கள் “ராமகிரி” என்று அழைக்கின்றனர். நந்தியின் வாயிலிருந்து வருடத்தின் 365 நாட்களும் தண்ணீர் வருகிறது. 
 
வளரும் நந்தி நிறம் மாறும் நந்தி என பல கோவில்களில் உள்ள நந்தி களின் மர்மங்கள் நீங்காத நிலையில் தற்போது நந்தியின் வாயிலிருந்து வரும் தண்ணீரும் மர்மமாக உள்ளது.
 
 மர்மம் என்ன தெரியுமா? அந்த நீர் எங்கிருந்து வருகிறது? என்பது இன்றுவரை யாருக்கும் தெரியவில்லை.
 
 இக் கோவிலுக்கு வெளியே ஒரு தீர்த்தக் குளம் உள்ளது நந்தியின் சிலையின் வாயிலிருந்து இந்த நீர் கொட்டுகிறது. நந்தியின் வாயிலிருந்து நீர் அருவியாய் பாய்கிறது .
 
இந்த நந்தியின் வாயிலிருந்து கொட்டும் நீர் வருடம் முழுவதும் அதாவது 365 நாட்களும் அளவு மாறாமல் அதே அளவு நீர் வெளியேறுகின்றது. இதுதான் யாருக்கும் புலப்படாத ஒன்று.
 
 இந்த நீர் மிகவும் சுவை மிகுந்ததாகவும் இனிப்புத் தன்மை ஒத்ததாகவும் இருப்பதாக கூறுகின்றனர்…
வற்றாத நீரூற்று கொண்ட அபூர்வ ஆலயம்-மாவூற்று வேலப்பர் கோவில்
கிளிக்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular