Saturday, July 27, 2024
Homeஜோதிட குறிப்புகள்மாந்தி என்கிற உபகிரகம் பற்றி தெரியுமா உங்களுக்கு ? மாந்தி சாதாரணமானவன் அல்ல !!

மாந்தி என்கிற உபகிரகம் பற்றி தெரியுமா உங்களுக்கு ? மாந்தி சாதாரணமானவன் அல்ல !!

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

 மாந்தி-Mandhi

 ஒருவருடைய ஜாதகத்திலுள்ள நற்பலன்களை முடக்கும் சக்தி மாந்திக்கு உண்டு ஒரு மனிதன் பல கோவிலுக்கு சென்றும் பரிகாரங்கள் செய்தும் மாற்றம் இல்லையென்றால் அந்த மனிதன் மாந்திபாதிப்பில் உள்ளார் என்பது நிச்சயம் அறியலாம்

      தமிழ்நாட்டில் உள்ள ஒரு சில ஜோதிடர்கள் மட்டுமே மாந்தியை வைத்து பலன் கூறுகிறார்கள் கேரளா ஜோதிடத்தில் மிகவும்  முக்கியத்துவம் கொடுக்கும் கிரகம் மாந்தி

    ஜோதிடத்தில் மாந்தி

மாந்தி

மாந்தியின் பார்வை

மாந்தி 2 , 7 , 12 ஆகிய இடங்களை பார்க்கும்

ஜாதகத்தில் மாந்தி 1 , 5 , 9 ஆகிய இடங்களில் இருந்தால் தான் ஏன் பிறந்தேன் என்ற அளவுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தும்

மாந்தி 3 , 6 , 11 ஆகிய இடங்களில் இருந்தால் சில நன்மைகளைச் செய்யும்

மாந்தி 8 , 12 ஆகிய இடங்களில் இருந்தால்  கடுமையான தோஷத்தை ஏற்படுத்தும்

மாந்தி 1 , 4 , 7 , 10 ஆகிய இடங்களில் இருந்தால்  (கேந்திரங்களில்) மத்திம பலன்களை தரும்.

இதில் 4 , 10 ஆகிய இடங்களில்  சந்திரனுடன், மாந்தி இருந்தால் தாய்க்கு கெடுதல்

9 , 3 ஆகிய இடங்களில் சூரியனுடன், மாந்தி இருந்தால் தகப்பனுக்கு கெடுதல் 

      12 –  பாவத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன்

1 -ம் பாவத்தில் இருந்தால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தும்.

2 -ம் பாவத்தில் இருந்தால் தன, வாக்கு , குடும்ப ஸ்தானம் பாதிப்பை ஏற்படுத்தும் 

3 – ம் பாவத்தில் இருந்தால் இளைய சகோதரருக்கு, உடல் ரீதியான, மன ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும்.

4 – ம் பாவத்தில் இருந்தால் தாய்க்கு கெடுதலை ஏற்படுத்தும்.

5 – ம் பாவத்தில் இருந்தால் பூர்வீகம் மற்றும் பித்ரு தோஷத்தை ஏற்படுத்தும்.

6 – ம் பாவத்தில் இருந்தால் நேரடியாகவும், மறைமுகமாகவும் எதிரிகளால் தோஷத்தை ஏற்படுத்தும்.

7 – ம் பாவத்தில் இருந்தால் மனைவி வழியே தோஷத்தை ஏற்படுத்தும்.

8 – ம் பாவத்தில் இருந்தால் விபத்து தோஷத்தை  ஏற்படுத்தும்.

9 – ம் பாவத்தில் இருந்தால் உறவினர்கள் வழியே பாதிப்பை ஏற்படுத்தும்.

10 – ம்  பாவத்தில் இருந்தால் தொழில் மற்றும் வியாபாரம் முடக்கத்தை ஏற்படுத்தும்.

மாந்தி

11 – ம் பாவத்தில் இருந்தால் தவறான வழிகளில் லாபத்தை  ஏற்படுத்தும்.

12 – ம் பாவத்தில் இருந்தால் பஞ்சனை தோஷம் மற்றும் காரிய தடையை ஏற்படுத்தும்.

எந்த ஒரு லக்னமாக இருந்தாலும் சிம்ம வீட்டில் மாந்தி இருந்தால் தோஷத்தை ஏற்படுத்தாது.

1 , 2 , 5 , 7 , 8 , 9 ஆகிய பாவத்தில் மாந்தி இருந்தால் உடல்ரீதியான பாதிப்பு,  களத்திர தோஷம், புத்திர தோஷம், பிரேத தோஷம், மனை தோஷம், குடும்ப தோஷம், அதிக பாதிப்பை ஏற்படுத்தும் 

லக்கினத்தில் மாந்தி (mandhi)இருந்தால் பிறக்கும்பொழுது  போராட்டமான பிறப்பாக இருந்திருக்கும். 

லக்கினத்தில் மாந்தி(mandhi) இருந்தால் அந்த ஜாதகருக்கு மரணபயம் என்பது எப்போதும் இருந்துகொண்டே இருக்கும் .

லக்கினத்தில் மாந்தி(mandhi) இருக்கும் நபர்களுக்கு அவருடைய குடும்ப உறுப்பினர்கள் தெரிந்த நபர்கள் மரணம் அடையும் பொழுது இவர் அந்த மரணத்தை உயிர் பிரியும்  அந்த சூழ்நிலையை தன் கண் முன்னே காண்பார்.ஜாதகருக்கு எப்போதும் பிரச்சனை  இருக்கும்.உடல் உபாதைகள் அதிகம் ,தலை,முகம் ,பகுதியில் தொல்லைகள் ,அடிக்கடி உடல்நிலை பாதிப்பு.

லக்கினத்தில் மாந்தி(mandhi) இருந்தால் மற்றவரிடம் கேட்ட பெயர் ஏற்படும்.வாயாடி உடையவர் ,மந்த புத்தி இருக்கும் ,

மாந்தி(mandhi)11 இல் இருப்பின் ஜாதகர் யோகம் அடைவார் ,

குரு+ மாந்தி -புத்திர தோஷம் 

ராகு+மாந்தி கூட்டு மரணம் ,

சனி +மாந்தி -திடீர் மரணம் ,குழந்தைகளால் விரயம் உண்டு ,

சூரியன் +மாந்தி – தந்தைக்கு கஷ்டம் ,

கேது +மாந்தி -தீவிபத்து ,

மாந்தி(mandhi) நின்ற ராசிக்கு திரிகோணத்தில் குரு வரும் போது சுப பலனும் சனி வரும்போது தீய பலனும் ஏற்படும் ,

மாந்திக்கு(mandhi) குரு பார்வை இருந்தால் கெடுபலன் குறையும் ,

மாந்தி

4 இல் மாந்தி(mandhi) இருந்தால் தாயார் வர்க்கத்தில் துர்மரணம் + அற்ப ஆயுள் உண்டு ,

4 இல் மாந்தி(mandhi) இருந்தால் வீட்டில் நிம்மதி வளர்ச்சி குன்றும் ,

10 இல் மாந்தி என்றால் வேலை செய்யும் இடத்தில்பாதிப்பு ,அருகே சுடுகாடு இருக்கும் ,

6 இல் மாந்தி(mandhi) வயிற்று கோளாறு இருக்கும் ,

மாந்தி நின்ற ராசியும் அதற்கு அடுத்த ராசியும் அதற்கு முந்தய ராசியும் அதாவது பனிரெண்டாவது ராசிக்கும் ஏழாம் ராசியும் கெடும் ,

8 இல்   மாந்தி  இயற்கைக்கு மாறான மரணம் ,கணவன் அல்லது மனவிக்கு ஆயுள்பங்கம் ,சில சங்கடங்கள் இருக்கும் ,8 ,20 ,32 ,44 இந்த வயதுகளில் ஒரு இழப்பு பாதிப்பு வரும் ,

9 இல் மாந்தி(mandhi) தந்தை வழியில் ஒருவர் சிறு வயதில் இறந்திருப்பர் எனலாம் ,பெண்ணிற்கு கர்ப்பபை சார்ந்த பிரச்சனைகள் வரும் ,தந்தை மகன் கருத்து வேறுபாடு ,பூர்விக சொத்தில் பிரச்சனைகள் உண்டு ,

9 இல் மாந்தி(mandhi) பெண் ஜாதகத்தில் புத்திர தோஷம் ,வெளியூரில் மரணம் ஏற்படும் ,

பெண்கள் ஜாதகத்தில் மாந்தி(mandhi) மூன்றில் இருந்தால் முரட்டு குணம் இருக்கும்

சந்திரன் +மாந்தி -கனவு தொல்லை அதிகம் ,அதாவது தூக்கத்தில் அலறுவார் ,

க்கனத்தை விட D60 எனப்படும் சஷ்டியாம்சத்தில் மாந்தி இருக்க கூடாது அப்படி இருப்பவர்களிடம் ஜாதக பலன் சொல்லி பணம் கையில் வாங்க கூடாது பாவப்பட்ட பணம் ஜோதிடருக்கே தோஷம் அது ,

சந்திரன் +மாந்தி – food  poison ,

மாந்தி + பனிரெண்டாம் அதிபதி சேர்க்கை வெளிநாடு யோகம் ,

பெண்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் எட்டாம் அதிபதியோடு மாந்தி இருந்தால் கணவர் மாமியார் கொடுமை இருக்கும்.

9ஆம்  இடத்தில் மாந்தி(mandhi) பூர்வ புண்ணிய கர்மாக்களை தோஷங்களை அனுபவிக்க வைக்கும் கண்டம் ,

சூரியன் +மாந்தி -3 இல் மற்றும் 9 இல் இருந்தால் தந்தைக்கு கண்டம் ,

சந்திரன்  +மாந்தி -3 இல் மற்றும் 9 இல் இருந்தால் தாய் மனவருத்தம் அடைவார் ,

செவ்வாய்  +மாந்தி -3 இல் மற்றும் சகோதரன் பாதிப்பு 

செவ்வாய் +மாந்தி +குரு -வீடு வாசல் உண்டு ,

மாந்தி +புதன் -கிறுக்கன் ,

மேஷத்தில் குரு +மாந்தி -பெண்பித்தன் ,துரோகி 

சுக்கிரன் +மாந்தி -கள்ளத்தொடர்பை ஏற்படுத்தும் ,

சனி +மாந்தி -அற்ப ஆயுள் ,

2ல் மாந்தி திமிரான பேச்சு ,தகாத வார்த்தைகளால் குடும்பத்தில் மதிப்பில்லை .

சந்திரன் +மாந்தி – அன்னதானம் செய்ய கூடாது.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular