Thursday, March 28, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி20-வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்கள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி20-வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்கள்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

வக்கிரம் பெற்ற  கிரகங்கள் -2

இந்த பதிவை படிக்கும் முன் இதற்கு முந்தய பதிவை படித்துவிட்டு தொடரவும்  அப்போதுதான் சரியாக  புரியும் …

சனி வக்கிரம் -லக்னத்திலிருந்து 

1-ல் நன்மையை தருவதில்லை 

2-ல் குடும்பத்தில் பிரச்னை ஏற்படும் 

♦3-ல் சகோதர தோஷத்தை தரும் 

♦4-ல் தாயின் உடல் நலம் பாதிக்கும் 

♦5-ல் புத்ர  தோஷத்தை தரும் 

♦6-ல் பலம் குறைந்தால் தீமையை செய்வார் 

♦7-ல் களத்திர வழியில் பிரச்னை ஏற்படும் 

♦8-ல் மனைவி அல்லது கணவனுக்கு பிரச்னை ஏற்படும் ,பொதுவாக ஆயுளை பாதிக்கும் 

♦9-ல் நிம்மதியான வாழ்க்கை இல்லை 

♦10-ல் தொழிலில் நஷ்டம் ஏற்படும் 

♦11-ல் நிரந்தரமான பனி அமையாது 

♦12-ல் நிறைய இழப்புகள் ஏற்படும் 

வக்கிரம் பெற்ற கிரகங்களின் பலன்கள்

சுக்கிரன் வக்கிரம் -லக்னத்திலிருந்து 

1-ல் பெண்களால் பாதிப்பு ஏற்படும் 

♦2-ல் கண்களில் பிரச்னை ஏற்படும் 

♦3-ல் தவறான வழியில் பணத்தை செலவழிப்பர் 

♦4-ல் தாய் வழியில் பாதிப்பு ,வாகன பாதிப்பு ஏற்படும் 

♦5-ல் திருமணம் ஒன்றிற்கு மேல் நடக்கும் 

♦6-ல் எதிரிகளை வெல்வார் 

♦7-ல் திருமண வாழ்வில் குழப்பம் ஏற்படும் 

♦8-ல் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் 

♦9-ல் தகாத பெண்களின் தொடர்பும் அதனால் பிரச்சினை ஏற்படும் 

10-ல் தொழிலில் நஷ்டம் ஏற்படும் 

♦11-ல் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும் 

♦12-ல் விரையம் அதிகமாகும் 

செவ்வாய் வக்கிரம் -லக்னத்திலிருந்து 

1-ல் தைரியசாலியாக இருக்க மாட்டார்கள் 

♦2-ல் பேச்சில் கடுமை குறையும் 

♦3-ல் சகோதர்கள் குறைவு 

♦4-ல் தாயின் சுகம் பாதிப்பு ,வீடு வாங்கியும் பிரச்சினை 

♦5-ல் குழந்தைகளால் தொல்லை அல்லது குழந்தை பாக்கியம் இருக்காது 

♦6-ல் உடல் நலம் பாதிப்பு ஏற்படும் 

♦7-ல் குடும்ப வாழ்வில் நிம்மதி இருக்காது 

♦8-ல் குடும்ப வாழ்வில் /குழந்தைகளால் நிம்மதி இருக்காது 

♦9-ல் பாக்கியங்களை இழப்பார்கள் 

♦10-ல் தொழிலில் நிம்மதி இருக்காது 

♦11-ல் முறையற்ற செயலில் ஈடுபடுவார்கள் 

♦12-ல் சிறை செல்ல நேரிடும் ,இல்லற வாழ்க்கையில் குழப்பம் 

வக்கிர கிரகம் இருக்கும் வீட்டின் பலன்கள்  சரியாக நடக்காது . 

நன்றியுடன்! 

சிவா.சி  

✆9362555266

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்101ஆன்மிக தகவல்92அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்52பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19அற்புத ஆலயங்கள்18தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சுபகிருது வருட பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8கருட புராணம்7திருமண பொருத்தம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6சித்தர்கள்5தை மாதம்5தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மார்ச் மாத ராசி பலன் 20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மாசி மாத பலன்கள்1பங்குனி மாத ராசி பலன்கள் -20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular