Thursday, February 29, 2024
Homeபிலவ வருட புத்தாண்டு பலன்கள்பிலவ புத்தாண்டு பலன்கள்-விருச்சிக ராசி

பிலவ புத்தாண்டு பலன்கள்-விருச்சிக ராசி

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

பிலவ புத்தாண்டு பலன்கள்-விருச்சிக ராசி

விருப்பு வெறுப்பு இல்லாமல், எல்லோருக்கும் உதவும், எதன்பொருட்டும் சுய கவுரவத்தை விட்டுக் கொடுக்காத விருச்சிக ராசி (Pilava varuda palangal viruchigam) அன்பர்களே!!!

 •  உங்கள் ராசிக்கு 6-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால் எதிர்பாராத திருப்பங்கள் உண்டாகும்
 •  குடும்ப வருமானம் உயரும்
 • புது முயற்சிகள் வெற்றியடையும்
 • கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும்
 • கொஞ்சம் முன்கோபம் வந்து போகும்
 • குடும்ப உறவுகளை  அனுசரித்துப் போவது நல்லது
 • வெளியூர் பயணம் ஆதாயம் தரும்
 • ஆனி மாதம் சிறு சிறு விபத்துகள் வந்து செல்லும் வாகனத்தை இயக்கும் போது கூடுதல் கவனம் தேவை
 • செலவினங்களும் அதிகரிக்கும்
 • பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வதைக் கண்டு மன நிம்மதி அடைவீர்கள்
 • பெண்ணுக்கு சித்திரை வைகாசி மாதங்களில் திருமணம் கூடிவரும்
 •  சகோதர சகோதரிகள் உதவுவார்கள்
 • பூர்வீக சொத்துப் பிரச்சினை நிதானமாக கையாளுவீர்கள்
 • வழக்குகளில் வெற்றி உண்டு
 • இசை இலக்கியம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்
 • வயிற்றுவலி,நெஞ்சு வலி  நீங்கும்
 • குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆவணி மாதத்தில் குழந்தை பாக்கியம் உண்டாகும்
 • கார்த்திகை மாசி மாதங்களில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்
 • சொந்த ஊரில் மதிப்பு மரியாதை கூடும் வாகன வசதி ஆகியவை உண்டாகும்
 • மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும்
 • புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள்
 • உங்களால் வளர்ந்த சிலர் உங்களை வந்து சந்திப்பதால் திடீர் திருப்பங்கள் ஏற்படும்
 • சில வேலைகளை உடனுக்குடன் முடிக்க புதிய அணுகு முறைகளை பின்பற்றுவது நல்லது

செல்ல வேண்டிய ஆலயம் 

விருச்சக ராசி(Pilava varuda palangal viruchigam) அன்பர்களே!!!அன்பர்கள் விக்னங்கள் நீங்கிட விநாயகரை வழிபட வேண்டும். அதன்மூலம் ராகு கேது கிரகங்களால் நற்பலன்களைப் பெறலாம்.
 அருகிலுள்ள விநாயகர் கோயிலுக்கு அனுதினமும் சென்று அருகம்புல்  சமர்ப்பித்து வழிபட்டு வாருங்கள். சங்கடகர சதுர்த்தி தினங்களில் மோதகம் சமர்ப்பித்து குழந்தைகளுக்கு பிரசாதமாக விநியோகம் செய்யுங்கள். அதேபோல் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்யுங்கள்.
 இயன்றால்  ஒரு சங்கடகர சதுர்த்தி அன்று பிள்ளையார்பட்டி பிள்ளையாரை தரிசித்து வழிபட்டு வாருங்கள் அந்த யானைமுகத்தான் திருவருளால் இன்னல்கள் நீங்கும் நவகிரகங்களும் நன்மை செய்யும்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்514அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்164ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்99ஆன்மிக தகவல்91அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25கோவில் ரகசியங்கள்20சிவன் ஆலயங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராசிபலன்18அற்புத ஆலயங்கள்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8தேவாரத் திருத்தலங்கள்7கருட புராணம்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்4தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular