Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம்-பகுதி-31-சகட யோகம்

அடிப்படை ஜோதிடம்-பகுதி-31-சகட யோகம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சகட யோகம்:

சகட யோகம் ஜாதகத்தில் ஒருவருக்கு  ஆறாம் இடத்தில் சந்திரன் இருந்தாலும் குரு பகவான் நின்ற ராசிக்கு 6,8,12 ராசிகள் அல்லது இடங்களில் சந்திர பகவான் இருந்தால் அவருக்கு “சகட  யோகம்”(Sagada Yogam) அல்லது “தோஷம்” இருக்கிறதென்று பொருள். 
 
இவ்விருகிரகங்களில் ஏதேனும் ஒரு கிரகம் இந்த 6,8,12 ஆம் இடங்கலில் அக்கிரகங்களின் உச்ச ராசி அல்லது வீட்டிலிருந்தால் சகடை தோஷம் இல்லை எனக் கொள்ளலாம்.
 
சகட யோகத்த பொருத்த வரை
இரண்டு வகை உண்டு
 
1. ஏழ்மை- வசதி- ஏழ்மை
2. வசதி – ஏழ்மை – வசதி
 
அதாவது

சகட யோகம் (Sagada Yogam) உள்ள ஜாதகர்

குரு, சனி நட்சத்திரத்திம்
புனர்பூசம், பூசம், அனுசம், விசாகம், பூரட்டாதி,உத்திரட்டாதி
இந்த நட்சத்திரத்தில பிறந்தால்
ஏழ்மையில வாழ்ந்து படி படியாக முன்னேறி
மத்திம வயதில் பெரிய கோட்டிஸ்வராக மனிதராக உயர்ந்து
திரும்பவும் படி படியா பல
பிரச்சனைகளை நோய் மூலமாகவும், பிள்ளைகள் மூலமாகவும், சேர்த்த சொத்து மூலமாக தோன்றி
பழைய நிலைய தரும்.
 
2.சரி இரண்டாவது வகை பார்ப்போம்.
அதாவது சகட யோகம்(Sagada Yogam) உள்ள ஜாதகர்
புதன், கேது, சுக்கிரன் நட்சத்திரமான
அசுவினி, பரணி, ஆயில்யம் 4ஆம் பாதம், மகம், பூரம், கேட்டை 4ஆம் பாதம், மூலம், பூராடம், ரேவதி 4ஆம் பாதம்
பிறந்திருப்பார்கள்.
இவர்களின் ஆரம்ப வாழ்க்கை மிக பெரிய பணக்கார வாழ்க்கைய அமைத்து கொடுக்கும், கஷ்டமே தெரியாம வாழ்ந்தவார்கள், பணத்தின் அருமை தெரியாது
ஏனென்றால் வரவு அப்படி அமைத்து கொடுக்கும்
இந்த சகட யோகம்(Sagada Yogam)
ஆனால்
நடுத்தர வயதில் கையேந்த வைத்து விடும், நடுத்தெருவில்
நிறுத்தி விடும்.
பிறகு படி படியாக சகட யோக சக்கரம் மேல செல்ல ஆரம்பித்து பழைய ஆரம்ப கால பணக்கார வாழ்க்கைய கொடுத்து விடும்.
ஆக இவர்கள் வாழ்வில்
இரண்டு முறை அனுபவிக்கின்றனர் ராஜ யோகத்தை.
மேலும் அடுத்த யோகத்தில் சந்திப்போம்….. 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular