Saturday, July 27, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -42-பூசம்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -42-பூசம்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

நட்சத்திர சிறப்பம்சங்கள் பூசம்

பூசம்  நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்.
  • நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவர்கள்
  • புலன்களை அடக்கி சுய கட்டுப்பாடுடன் இருப்பார்கள்
  • பண வசதி கொண்டவர்கள் தர்மத்தை காப்பாற்றக் கூடியவர்கள்
  •  எல்லோரிடமும் நற்பெயர் எடுப்பவர்களாக இருப்பார்கள்
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களை மற்றவர்கள் அன்புடன் நோக்குவார்கள்
  • சில நேரங்களில் மனதில் சோர்வு ஏற்படும் விரக்தி உண்டாகும் எனினும் கடுமையாக உழைப்பார்கள்
  • எந்த செயலை செய்தாலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள்
  •  முன்கூட்டியே பல விஷயங்களை உணர கூடியவர்கள்
  • ஆராய்ச்சி மனம் கொண்டவர்கள் நியாயத்தின் பக்கம் நிற்பவர்கள்
  • ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் விருப்பம் கொண்டவர்கள்
  • இந்த நட்சத்திரத்தில்  பிறந்தவர்கள் H,D ஆகிய ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் பெயர்களை அமைத்துக்கொள்ள வேண்டும்.
  •  இந்த நட்சத்திரத்திற்குரிய ராசி-கடகம்
  • யோனி-மேஷம்
  • கணம்-தேவ கணம்
  • நாடி-மத்திம நாடி
  • அதிபதி-சந்திரன்
  • கிரகம்-சனி
  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நலக்குறைவு உண்டானால் அது குணமாக ஏழு நாட்கள் ஆகும். உடல் நலம் பெற குரு மந்திரத்தை கூற வேண்டும்.
  • எண்ணை  தானம் செய்தல் நன்று.
  • அரச மரத்தை வழிபட வேண்டும்
  • பிறக்கும்போது ஜாதகத்தில் சனி சந்திரனுடன் சேர்ந்து ஆறு எட்டில் இருந்தால் இரண்டரை வயது குழந்தையின் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படும்
  • அடிக்கடி காய்ச்சல் வரும் லக்னத்தில் சனி உச்சமாக இருந்தால் மன்னரைப் போல் வாழ்வார்கள்
  • அந்த உச்ச சனியை குரு பார்த்தால் பலரும் மதிக்கத்தக்க வகையில் அரசியல்வாதிகளாக இருப்பார்கள்
  • சனி 4-ல் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் தாயாரின் உடல்நலம் பாதிக்கப்படும்
  • சனி தனித்து எட்டில் இருந்து அதை செவ்வாய் பார்த்தால் அடிக்கடி அடிபடும் ஆனால் நீண்ட ஆயுள் உண்டு இருந்தாலும் வாழ்க்கையில் ஏதாவது குறை இருக்கும்
  • சனி ராகுவுடன் லக்னத்தில் இருந்தால் இல்வாழ்க்கையில் தொல்லைகள் ஏற்படும்
 

பூசம் நட்சத்திர கோவில்

 

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular