Friday, July 26, 2024
Homeஅடிப்படை ஜோதிடம்அடிப்படை ஜோதிடம் -பகுதி -45-4-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

அடிப்படை ஜோதிடம் -பகுதி -45-4-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

4-ம் வீட்டு அதிபதி நின்ற பலன்கள்(4th house in astrology) 

  • 4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) லக்னத்தில் இருந்தால் ஜாதகரின் நற்குணத்தால் கல்வி, ஆபரணங்கள், நிலங்கள், வண்டி வாகனங்கள், தாயார் மூலம் மகிழ்ச்சி இவைகள் கிடைக்கும்.
  • 4-ம் வீட்டு அதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியை அனுபவிப்பார், எல்லாவிதமான செல்வங்களும், குடும்ப வாழ்க்கையும், மரியாதையும், வெற்றிகளும் கிடைக்கும் இவர் தந்திரக்கார ராகவும் இருப்பார்.
  • 4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) மூன்றாம் வீட்டில் இருந்தால் ஜாதகன் தைரியம் உள்ளவர். சிறப்பான வேலையாட்கள், சுதந்திரமான எண்ணம், நல்ல குணம் மிக்க கருணையுள்ள, சொந்த முயற்சியினால் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை பெற்றிருத்தலும், நோய்கள் இல்லாமலும் இருப்பார்
  • 4-ம் வீட்டு அதிபதி 4 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மந்திரிகளாகவும், எல்லாவிதமான சொத்துக்களை பெற்றவராகவும், திறமை பெற்றவராகவும், நல்லொழுக்க குணங்களை பெற்றவர். மரியாதைக்குரியவராகவும், கல்வியறிவு பெற்றவராகவும், மகிழ்ச்சியுடனும், மனைவியுடன் அன்பாய் இருப்பவரும் ஆவார்.
  • 4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) ஐந்தாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் மகிழ்ச்சியுடனும் எல்லோரும் விரும்புமாறும்  இருப்பார். அவர் ஒரு விஷ்ணு பக்தராகவும், நல்ல குணங்களால் மதிக்கப்படுபவர், சொந்த முயற்சியால் உழைத்து கிடைத்த செல்வங்களை பெற்று இருப்பார்
  • 4-ம் வீட்டு அதிபதி ஆறாம் வீட்டில் இருந்தால் ஜாதகர் தாய்மார்களிடம் இருந்து அன்பு இல்லாததால் மகிழ்ச்சியாய் இருக்க மாட்டார். கோபத்திற்கு உள்ளாவார் , திருடனாக அல்லது மாயாஜால வித்தைக்காராகவோ எல்லாவற்றிலும் தனியாக வேலை செய்வதும்,நோய்வாய் படுதலும் இருக்கும்.
  • 4-ம்வீட்டு அதிபதி 7 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் உயர்ந்ததானப்பட்ட கல்வி அறிவும், தந்தை வழியாக வந்த பணத்தையும் ,ரத்த சம்பந்தமான தும் கூடிய சபையில் ஊமையாய் இருப்பார்.
  • 4-ம் வீட்டு அதிபதி(4th house in astrology) எட்டாம் வீட்டில் இருப்பின் ஜாதகர் வீட்டில் வசதிகளும் பெற்றோர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்காது மேலும் சமமாக இருப்பார்
  • நான்காம் வீட்டு அதிபதி 9 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் எல்லோரிடமும் அன்பாக இருப்பார். கடவுள் பக்தி செலுத்துவார். நல்ல குணங்களை உடையவராகவும், மரியாதைக்குரியவராகவும், மகிழ்ச்சியை அளிப்பவராகவும் இருப்பார்.
  •  4-ம் வீட்டு அதிபதி 10 ஆம் வீட்டில் இருந்தால் ராஜ மரியாதையுடனும்,  தாயாருடன் மகிழ்ச்சியாக இருந்து ஐம்புலன்களையும் வெல்பவராக இருப்பார் 
  • 4-ம் வீட்டு அதிபதி 11 ஆம் வீட்டில் இருந்தால் ஜாதகர் ரகசியமான வியாதிகளால் பயப்படுவார், எல்லோரிடமும் சகஜமாக பழகும் நல்ல குணமும், கருணையும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர் ஆவார் 
  • 4-ம் வீட்டு அதிபதி 12 ஆம் வீட்டில் இருப்பின் ஜாதகர் வசதிகள் இல்லாத வீட்டிலும் ,துர்குணம் படைத்தவராகவும், முட்டாளாகவும் சோம்பேறியாகவும் இருப்பார்.
எனது அனைத்து  பதிவுகளையும் ஒரே கிளிக்கில் படிக்க …
👇

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular