Monday, February 26, 2024
Homeஅம்மன் ஆலயங்கள்கன்னியா குமாரி -குமரி அம்மன்

கன்னியா குமாரி -குமரி அம்மன்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

  கன்னியாகுமரி குமரி அம்மன்

குமரி அம்மன் வரலாறு :

முன்னொரு காலத்தில் தேவர்களை அடக்கி ஆண்ட பாணா சுரன் என்ற அசுர குல அரசனை ,பராசக்தியால் மட்டுமே அழிக்க முடியும். எனவே தீய சக்தியை அழிக்க பராசக்தியை வேண்டுங்கள் என்று திருமால் கூறினார். அதன்படி தேவர்கள் பராசக்தியை வேண்டி ஒரு பெரு வேள்வி செய்தனர். வேள்வி முடிவில் பராசக்தி தோன்றி பானாசுரன் தலைமையில் நிகழும் தீய செயல்களை ஒழித்து ஒழுங்கும்- அறமும் உலகில் நிலைபெறச் செய்வதாக உறுதி மொழிந்தாள் .

அன்று முதல் அவள் மூன்று கடல்கள் கூடும் கன்னியாகுமரியில் கடும் தவம் புரிந்தாள்சிறப்பு:

கன்னியாகுமரியில் கடும் தவம் புரிந்த பராசக்தியை மணம் புரிய சிவபெருமான் விரும்பினார்.அசுர தலைவன் ஒரு கன்னியால்தான் அழிக்கப்படுவான் என்பது பிரம்ம தேவனால் விதிக்கப்பட்டிருந்தபடியால் திருமணம் நடந்தால் பாணா சுரனின் அழி வுத்திறன் கெட்டுவிடும் என்பதால் திருமணம் நிறுத்தப்பட்டு அதன் பின் என்றும் கன்னியாகவே தவத்தைத் தொடர்ந்தாள்.

எனவே திருமணத்திற்கு என்று செய்யப்பட்ட உணவு வகைகள் எல்லாம் வகை வகையான மணலாக மாறின

3000 ஆயிரம் வருடம் பழமை வாய்ந்த கன்னியாகுமரி அம்மன் கோயில், 11 தீர்த்த குளங்களுடன் தொடர்பு கொண்டிருப்பது இவ்வாலயத்தின் சிறப்பம்சமாகும்.தேவி என்றால் புனிதம் என்று பொருள். தேவி கன்னியாகுமரி சிறுமியாக அருள்பாலிக்கிறாள்.

அம்மன் எப்பொழுதும் மாலையை கையில் பிடித்தவாறு காட்சியளிக்கிறார் ஏனெனில் அவளுடைய மணவாளனுக்காக காத்து இருக்கிறாள் என்பது ஐதீகம். நல்ல கணவன் அமைவதற்கு கன்னிப்பெண்கள் அம்மனை வழிபட்டு சிவப்பு நிற புடவை மற்றும் நெய்விளக்கு வழங்குவது வழக்கம். குமரியம்மன் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி பிரசித்திபெற்றது.

வழித்தடம்

கன்னியாகுமரி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் கோவில் வழியாக செல்கின்றன 

Sarvani Shaktipeeth Shri Kanya Kumari Bhagavathy Amman Temple
Temple Road, Kanyakumari, Tamil Nadu 629702

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்512அடிப்படை ஜோதிடம்183இன்றைய பஞ்சாங்கம்164ஜோதிட குறிப்புகள்158ஜோதிட தொடர்99ஆன்மிக தகவல்91அம்மன் ஆலயங்கள்62குரு பெயர்ச்சி பலன்கள்53108 திவ்ய தேசம்50பரிகாரங்கள்32நட்சத்திர ரகசியங்கள்30சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25கோவில் ரகசியங்கள்20சிவன் ஆலயங்கள்20மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராசிபலன்18அற்புத ஆலயங்கள்18வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213புத்தாண்டு பலன்கள்-202213சுபகிருது வருட பலன்கள்13ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312நவராத்திரி பூஜை10Gem Stone8பெருமாள் ஆலயங்கள்8தேவாரத் திருத்தலங்கள்7கருட புராணம்7திருமண பொருத்தம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்4தினம் ஒரு திருவாசகம்3ஜோதிட கருத்து கணிப்பு3மார்கழி மாத ராசி பலன்கள்-20232புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2தை மாத பலன்கள்1மாசி மாத பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1பங்குனி மாத ராசி பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231மார்ச் மாத ராசி பலன் 20241

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular