Friday, December 1, 2023
Homeசக்தி தரும் மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரங்கள்மலையாள மாந்திரீக மந்திரம் - மஹேஸ்வர உபாஸன மந்திரம்

மலையாள மாந்திரீக மந்திரம் – மஹேஸ்வர உபாஸன மந்திரம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

மஹேஸ்வர உபாஸன மந்திரம்

மூல மந்திரம்:

ஓம் ,ஸ்ரீம் ,ரீம்,ஐயும் ,கிலியும் ,செளவும் ,வய நம சி மஹேஸ்வராய நமஹ .108 முறை செபிக்கவும்

பூஜை விவரம்:

ஆவின் சாணத்தால் விநாயகர் பிடித்து ,அறுகு சாத்தி முன் வாழையிலையிட்டு ,பச்சரிசி கால்படி பரத்தி ,அதற்கு மேல் கும்பம் வைத்து ,மேற்படி கும்பத்தில் ஜலம் விட்டு ,மேலே ஐந்து வெற்றிலை சுற்றிலும் வைத்து ,அதன் மேல் வில்வப்பழம் வைத்து ,மாவிளக்கேற்றி ,புஷ்பம் சாத்தி தாம்பாளத்தில் அவல் ,கடலை ,தேங்காய் ,பழம் ,வெற்றிலை பாக்கு வைத்து சூடம் சாம்பிராணி தூபம் தீபம் கொடுத்து ,சிவந்த புஷ்பத்தினால் விநாயகருக்கு மேற்படி மந்திரம் ஜெபித்து பூஜிக்க சித்தியாகும்.

மஹேஸ்வர உபாஸன மந்திரம்

இதன் நன்மை :

குடும்ப ஐஸ்வர்யம் ,சந்ததி விருத்தியாகும்

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular