Friday, September 29, 2023
Homeஆன்மிக தகவல்60 தமிழ் வருடம் -அதற்க்கான மரங்களும்

60 தமிழ் வருடம் -அதற்க்கான மரங்களும்

ASTRO SIVA

google news astrosiva

60 தமிழ் வருடம் -அதற்க்கான மரங்களும்

தமிழ் வருடம் மரத்தின் பெயர்
பிரபவ கருங்காலி
விபவ அக்ரோட்
சுக்ல அசோகமரம்
பிரமோதூத அத்தி
பிரஜோத்பதி பேய் அத்தி
ஆங்கிரச அரசு
ஸ்ரீமுக அரை நெல்லி
பவ அலையாத்தி
யுவ அழிஞ்சில்
தாது ஆச்சாமரம்
ஈஸ்வர ஆலமரம்
வெகுதான்ய இலந்தை
பிரமாதி தாளை பனை மரம்
விக்ரம இலுப்பை
விஷி ருத்ராட்சம்
சித்ரபானு எட்டி
ஷ்வபானு ஓதியம்
தாரண கடுக்காய்
பார்த்திவ கருங்காலி
விய கருவேலம்
சர்வஜித் பரம்பை
சர்வதாரி குல்மொஹர்
விரோதி கூந்தல் பனை
விக்ருதி சரக்கொன்றை
கர வாகை
நந்தன செண்பகம்
விஜய சந்தனம்
ஜய சிறு நாகப்பூ
மன்மத தூங்குமூஞ்சி
துர்மிகி நஞ்சுண்டா
ஏவிம்பி நந்தியாவட்டம்
விளம்பி நாகலிங்கம்
விகாரி நாவல்
சார்வரி நுணா
பிலவ நெல்லி
சுபகிருது பலா
சோபகிருது பவழமல்லி
குரோதி புங்கம்
விசுவாசக புத்திரசீவிமரம்
பராபவ புரசு
பிலவங்க புளியமரம்
கீலக புன்னை
சவுமிய பூவரசு
சாதாரண மகிழம்
விரோதிகிருத மஞ்சகடம்பை
பரிதாபி மராமரம்
பிரமாதீச மருது
அனந்த மலைவேம்பு
ராட்சஷ மாமரம்
நள முசுக்கொட்டை
பிங்கள முந்திரி
காளயுக்தி கொழுக்கட்டை மந்தாரை
சித்தார்த்தி தேவதாரு
ரௌத்திரி பனை மரம்
துர்மதி ராமன் சீதா
துன்துபி மஞ்சள் கொன்றை
ருத்ரோக்காரி சிம்சுபா
ரக்தாட்சி ஆலசி
குரோதன சிவப்பு மந்தாரை
அட்சய வெண்தேக்கு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular