Saturday, December 2, 2023
Homeபரிகாரங்கள்கல்வித்தடை நீங்கும்-பரிகாரம்

கல்வித்தடை நீங்கும்-பரிகாரம்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

கல்வித்தடை நீங்கும்-பரிகாரம்

பவானி வட்டம் வேம்பத்தி ஸ்ரீ வேதபுரீஸ்வரர் மிகவும் மனச் சாந்தி கோவில் ஆகும். இந்த ஈஸ்வரன் கோவில் மேற்கு நோக்கி ரொம்ப விசேஷமானது.

நடன விநாயகர் , லிங்கோத்பவர் , பிரம்மா, சண்டிகேஸ்வரர் , துர்க்கையம்மன் , தென் திசை நோக்கிய ஸ்ரீ தட்சிணாமூர்த்தி , கால பைரவர், நவக்கிரகங்கள் ,

சூரியன்-சந்திரன் , கன்னிமூல கணபதி , நால்வர் , ஸ்ரீ பால முருகன் சன்னதி, ஸ்ரீ லட்சுமி குபேரர் , ஸ்ரீ சனீஸ்வரர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் காணப்படுகின்றன.

இந்த கோவில் ஆயிரத்து நூறு ஆண்டு பழமை மிக்கதாக கருதப்படுகிறது.

நீண்ட நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் ஞாயிறு, திங்கள், வெள்ளி செவ்வாய்க்கிழமைகளில் சிவதரிசனம் செய்தால் நலம் பெறுவர் என்பது ஐதீகம்.

கல்வித்தடை இருப்பவர்கள் இந்த ஆலய சிவ தீர்த்தத்தில் நீராடி சிவ தரிசனம் செய்து வர அத் தடை விரைவில் நீங்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular