Friday, July 26, 2024
Homeஜோதிட குறிப்புகள்சனி-செவ்வாய் சேர்க்கை

சனி-செவ்வாய் சேர்க்கை

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

சனி-செவ்வாய் சேர்க்கை

இருவரும் எதிரி கிரகங்கள் எனவே ஒன்றை ஒன்று பாதிக்கும் .

சனிக்கு 1,5,9 அல்லது 7ல் செவ்வாய் இருந்தால் கீழ்கண்ட பலன்கள் பொருந்தும்

  • சனி +செவ்வாய் -அஜீரணம்
  • சனி +செவ்வாய்-மூத்த சகோதரன் +இளைய சகோதரன் -சகோதர சண்டை ,
  • சனி +செவ்வாய்-தாடை காயம்
  • சனி +செவ்வாய்-வாயு சம்பந்தமான நோய்
  • சனி +செவ்வாய்-பல் சொத்தை
  • சனி +செவ்வாய்-உடலில் காயங்கள்
  • சனி +செவ்வாய்-அறுவை சிகிச்சை
  • சனி +செவ்வாய்-குடலில் அதிக அமிலம் சுரத்தல் /அல்சர் /குடல் புண்
  • சனி +செவ்வாய்-தொழில் +எதிரிகள் -தொழில் எதிரிகள் அதிகம்
  • சனி +செவ்வாய்-தொழில் நிலையினமை /விருப்பமின்மை
  • சனி +செவ்வாய்-திருமண தாமதம்
சனி-செவ்வாய் சேர்க்கை
னி-செவ்வாய்
  • சனி +செவ்வாய்-கணவனுடன் சண்டை (பெண்களுக்கு மட்டும் )
  • சனி +செவ்வாய்-மூட்டுவலி
  • சனி +செவ்வாய்-தீ காயம்
  • சனி +செவ்வாய்-கடினமான தொழில்
  • சனி +செவ்வாய்-மூத்த சகோதரன் முரடன்
  • சனி +செவ்வாய்-பல்வலி /ரத்த கசிவு
  • சனி +செவ்வாய்-தொழிலாளர் பிரச்சினை
  • சனி +செவ்வாய்-ரத்த காயம் ஏற்படல்
  • சனி +செவ்வாய்-பிட்டத்தில் அடிபடுதல் /வலி
  • சனி +செவ்வாய்-உடல் சோர்வு
  • சனி +செவ்வாய்-கூரிய ஆயுதத்தால் விபத்து
  • சனி +செவ்வாய்-சொத்தை பல்

முருக வழிபாடு மற்றும் ரத்த தானம் சிறந்த பரிகாரம்

குறிப்பு :

சனி மற்றும் செவ்வாய் இருவருக்கும் நண்பர் குரு பகவான்.இவர் இந்த சேர்க்கையை பார்க்கவோ அல்லது சேர்க்கையோ பெற்றால் பலன் மாறும் .

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்103ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

1 COMMENT

  1. ஐயா மேஷ லக்னம் சிம்ம ராசி பூரம் 4 ரிஷப குரு சனி இனணவு விருச்சிக செவ்வாய் மீன சூரியன் புதன் சுக்கிரன் இணைவு மிதுன ராகு 2020 க்கு பிறகு கல்வி தடை செவ்வாய் திசை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular