Friday, June 14, 2024
Homeஜோதிட தொடர்மருத்துவ ஜோதிடம் -நோய்களுக்கான பரிகாரம்

மருத்துவ ஜோதிடம் -நோய்களுக்கான பரிகாரம்

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மருத்துவ ஜோதிடம் -நோய்களுக்கான பரிகாரம்

சில வியாதிகள் என்ன மருந்து சாப்பிட்டாலும் சரியாகவில்லை என்று ஏங்கும் காலமாக உள்ளது

கிழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்கள் படி இரண்டு விதமாக இதை பயன்படுத்துங்கள்.அதாவது ஒவ்வொருநாளும் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திரத்திற்கு சொன்ன பதார்த்தத்தை வீட்டிலுள்ள அல்லது கோவிலுள்ள கடவுளுக்கு நெய்வேத்யம் செய்து விட்டு சாப்பிடுங்கள் .

அடுத்தது மாதாமாதம் உங்கள் நட்சதிரத்தன்று என்ன உள்ளதோ அதை கோவில் அல்லது வீட்டில் படைத்தது நெய்வேத்யம் செய்து சாப்பிட்டு வரவும் .

நம்பிக்கை மற்றும் பக்தியுடன் இதனை செய்து வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிட்டும் .

மருத்துவ ஜோதிடம்
மருத்துவ ஜோதிடம்
எண் நட்சத்திரம் பதார்த்தம் நோய்களுக்கான பரிகாரம்
1அஸ்வினி தேங்காய் சாதம் ,இட்லி வயிற்று அழற்சி ,குடல் நோய்கள்
2பரணி உளுந்து கொழுக்கட்டை ,புளி சாதம் முழங்கால் முதல் பாதம் வரை உள்ள நோய்கள்
3கார்த்திகை தோசை ,அவல் உப்புமா கர்பப்பை சம்பந்தமான நோய்கள்
4ரோகிணி வெண்பொங்கல் ,கேசரி முகத்தில் வரும் நோய்கள்
5மிருகசீரிடம் மோர்சாதம்,போண்டா கைகளில் வரும் நோய்கள்
6திருவாதிரை மசால் வடை ,சக்கரை பொங்கல் இருதய சம்பந்தமான நோய்கள்
7புனர்பூசம் சாம்பார் சாதம் ,கை முறுக்கு ரத்தநாளங்களில் வரும் நோய்கள்
8பூசம் பிசிபேலாபாத் ,கத்தரிக்காய் கொஸ்து நுரையீரல் சம்பந்தமான நோய்கள்
9ஆயில்யம் பருப்பு பொடி சாதம் ,கருவேப்பிலை பொடி சாதம் கல்லீரல் மண்ணீரல் சம்பந்தமான நோய்கள்
10மகம் மாங்காய் சாதம் ,காரக்குழம்பு சாதம் சிறுநீரக நோய்கள்
11உத்திரம் மோர்க்குழம்பு சாதம் ,தொண்டை நோய்கள்
12பூரம் கீரை சாதம் ,கொத்தமல்லி சட்னி சாதம் கல் அடைப்புகல் நீங்கும்
13ஹஸ்தம் அவியலுடன் சாதம் ,நரம்பு நோய்கள் நீங்கும்
14சித்திரை தக்காளி சாதம் ,ஊறுகாய் கபால நோய்கள்
15சுவாதி வெண்டைக்காய் சாதம் ,முளைக்கீரை சாதம் மன நோய்கள்
16விசாகம் கத்தரிக்காய் சாதங்கள் ,பீர்க்கங்காய் சாதங்கள் கண்ணேறு கோளாறுகள்
17அனுஷம் உப்புமா ,எண்ணெய் கத்தரிக்காய் சாதம் அலர்ஜி நோய்கள்
18கேட்டை சப்பாத்தி ,பூரி தோல் நோய்கள்
19மூலம் இடியாப்பம் ,கருணைக்கிழங்கு சாதம் உஷ்ண சம்பந்தமான நோய்கள்
20பூராடம் காரம் ,இனிப்பு ,சீயம் ரத்த கொதிப்பு நோய்கள்
21உத்திராடம் பட்டாணி சாதம் ,நீர் மாந்தம்,பித்த நோய்கள்
22திருவோணம் காய்கறி சாதம் தொற்று வியாதிகள்
23அவிட்டம் ஊத்தப்பம் பால்வினை நோய்கள்
24சதயம் பொங்கல் ,உளுந்து வடை லாகிரி வஸ்துவால் வரும் நோய்கள்
25பூரட்டாதி பருப்பு துவையல் சாதம் ,கேழ்விரகு அடை பூச்சி ,விஷ கடிகள்
26உத்திரட்டாதி சேமியா கிச்சடி ,அவல் உப்புமா செய்வினையால் வரும் நோய்கள்
27ரேவதி இட்லி ,வடகறி ,கேரட் சாதம் சூன்ய மருந்து வைப்பதால் வரும் நோய்கள்
நோய்களுக்கான பரிகாரம்

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

பராசரஹோரை படி கணிக்கப்பட்ட 265 பக்க ஜாதக அறிக்கை -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்519அடிப்படை ஜோதிடம்184இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்102ஆன்மிக தகவல்97குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53நட்சத்திர ரகசியங்கள்35பரிகாரங்கள்32சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்25சிவன் ஆலயங்கள்20அற்புத ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20தசா புத்தி பலன்கள்19ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18சுபகிருது வருட பலன்கள்13சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313குரோதி வருட பலன்கள் 202413புத்தாண்டு பலன்கள்-202213சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8தேவாரத் திருத்தலங்கள்7திருமண பொருத்தம்7கருட புராணம்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5அட்சய திருதியை3ஜோதிட கருத்து கணிப்பு3தினம் ஒரு திருவாசகம்3மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2Navagraha temples2புரட்டாசி மாத ராசி பலன்கள்2ஆவணி மாத ராசி பலன்கள்2மே மாத ராசிபலன்கள் -20241பங்குனி மாத ராசி பலன்கள் -20241மார்ச் மாத ராசி பலன் 20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241பங்குனி மாத ராசி பலன்கள்1ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1மாசி மாத பலன்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular