Friday, March 31, 2023
Homeஜோதிட தொடர்12ராசிகளுக்கும்27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

12ராசிகளுக்கும்27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

ASTRO SIVA

google news astrosiva

12ராசிகளுக்கும்,27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்

நீங்கள் பிறந்த நட்சத்திர ராசியைப் பொறுத்து வாழ்வில் ஒரு முறையாவது கீழே குறிப்பிட்டுள்ள கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்வில் வளம் உண்டாகும். நீங்கள் திரும்பத் திரும்ப இந்த ஆலயங்கள் சென்று வர நீண்ட நாள் தீராத பிரச்சனைகள், வியாதிகள், திருமணத்தடை, குழந்தைப் பேரின்மை, குடும்ப ஒற்றுமை மற்றும் உங்கள் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் கண்டிப்பாக நிறைவேறும். வாழ்வில் மன நிம்மதியும், மலர்ச்சியும் ஏற்படுவது உறுதி.

இவை அனைத்தும் நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் தலங்கள் ஆகும் ஆத்ம சுத்தியுடன் பயபக்தியுடன் சென்று வழிபட்டு வாருங்கள் மங்களம் உண்டாகட்டும்!!

kiragangal 12ராசிகளுக்கும்27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்
நவ கிரகங்கள்
வ .எண் ராசி நட்சத்திரம்/பாதம் பரிகார ஸ்தலம் நட்சத்திரம்/பாதம் பரிகார ஸ்தலம்நட்சத்திரம்/பாதம் பரிகார ஸ்தலம்
1மேஷம் அஸ்வினி-1,2,3,4திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் பரணி-1,2,3,4திருவாலங்காடு மகாகாளி கோவில் கிருத்திகை-1 திருநாகை ஆதி சேஷன் கோவில்
2ரிஷபம் கிருத்திகை-2,3,4திருநாகை ஆதி சேஷன் கோவில்ரோகினி-1,2,3,4நாக நாத சுவாமி ,திருநாகேஸ்வரம் மிருகசீரிடம்-1,2துர்க்கா தேவி ,கதிராமங்கலம்
3மிதுனம் மிருகசீரிடம்-3,4துர்க்கா தேவி ,கதிராமங்கலம்திருவாதிரை-1,2,3,4சனீஸ்வரர் ,திருக்கொள்ளிக்காடு புனர்பூசம்-1,2,3குருபகவான் ,ஆலங்குடி
4கடகம் புனர் பூசம் -4குருபகவான் ,ஆலங்குடிபூசம்-1,2,3,4சனீஸ்வரர் ,குச்சனுர் (தேனி )ஆயில்யம்-1,2,3,4சனீஸ்வரர் ,திருப்பரங்குன்றம்
5சிம்மம் மகம் -1,2,3,4தில்லை காளி ,சிதம்பரம் பூரம் -1,2,3,4ராகு பகவான் ,திருமணஞ்சேரி உத்திரம்-1வாஞ்சியம்மன் ,மூவனூர்
6கன்னி உத்திரம் -2,3,4வாஞ்சியம்மன் ,மூவனூர்ஹஸ்தம்-1,2,3,4திருவாரூர் ராஜதுர்கை அம்மன் சித்திரை -1,2திருவாரூர் ராஜதுர்கை அம்மன்
7துலாம் சித்திரை -3,4திருவாரூர் ராஜதுர்கை அம்மன்சுவாதி -1,2,3,4திருவானைக்காவல் ,சனீஸ்வரர் விசாகம் -1,2,3சனீஸ்வரர் ,சோழவந்தான்
8விருச்சிகம் விசாகம்-4சனீஸ்வரர் ,சோழவந்தான்அனுஷம் -1,2,3,4மூகாம்பிகை அம்மன் ,திருவிடைமருதூர் கேட்டை-1,2,3,4அங்காள பரமேஸ்வரி ,பல்லடம்
9தனுசு மூலம்-1,2,3,4தென் முக கடவுள் ,திருநாவலூர் பூராடம்-1,2,3,4தென் முக கடவுள் ,திருநாவலூர்உத்திராடம்-1தென் முக கடவுள்-துர்கா தேவி ,தர்மபுரம்
10மகரம் உத்திராடம்-2,3,4தென் முக கடவுள்-துர்கா தேவி ,தர்மபுரம்திருவோணம்-1,2,3,4ராஜகாளி அம்மன் ,தேதுப்பட்டி அவிட்டம்-1,2சனி ,நாகராஜா ,கொடுமுடி -கரூர்
11கும்பம் அவிட்டம்-3,4சனி ,நாகராஜா ,கொடுமுடி -கரூர்சதயம்-1,2,3,4சனி ,நாகராஜா -திருச்செங்கோடு பூரட்டாதி -1,2,3ஆதி சேஷன் ,சித்திரகுப்தர் -காஞ்சிபுரம்
12மீனம் பூரட்டாதி -4ஆதி சேஷன் ,சித்திரகுப்தர் -காஞ்சிபுரம்உத்திரட்டாதி-1,2,3,4சனி ,தட்சிணாமூர்த்தி -திருவையாறு ரேவதி -1,2,3,4சனீஸ்வரர் -ஓமாம்புலியூர்
12ராசிகளுக்கும்,27 நட்சத்திரங்களுக்கும் உரிய பரிகார ஸ்தலங்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular