Saturday, December 2, 2023
Homeஜோதிட குறிப்புகள்ஜோதிடமும் தொலைபேசி எண்களும்

ஜோதிடமும் தொலைபேசி எண்களும்

ASTRO SIVA

google news astrosiva

- Advertisement -

ஜோதிடமும் தொலைபேசி எண்களும் 

சென்ற பதிவின் தொடர்ச்சி ….

முந்தய பதிவினை படிக்க கிளிக் :ஜோதிடமும் தொலைபேசி எண்களும் 

மொபைல் எண் கூட்டுத்தொகை :5

 • புதனின் ஆதிக்கம் கொண்டது.
 • புத்திசாலியாக திகழ வைக்கும் எண்.
 • எப்போதுமே பிசியாகவும் தடையின்றி செயல்படும் எண்.
 • வியாபாரத்திற்கும் அதிலும் பணப்புழக்கம் சார்ந்த பணிகளுக்கு ஏற்ற எண். எல்லா துறையிலும் பிரகாசமாக வாழ துணைபுரியும்.
 • அந்நிய நாட்டு தொடர்பு,(Mobile number astrology) வியாபாரத்திற்கு நிரந்தர உதவி புரியும்.
 • அதிசயிக்கத்தக்க மாற்றம் ஏற்படுத்தும்.
 • மந்திரம், தந்திரம், புரோகிதம், பிறருக்கு போதனை செய்ய முயல்வோருக்கு தக்க துணைபுரியும்.
 • பணவரவை அதிகரிக்க செய்யும்.
 • பணக்காரராக வாழ மனம் உந்துதலை ஏற்படுத்தும்.
 • அதிஷ்ட தினம்: புதன்,ஞாயிறு வெள்ளி.
 • நல்ல நாள்: புதன்
 • அதிர்ஷ்ட எண்: 1, 4, 5 ,6, 7
 • துரதிஷ்ட எண்: 2
 • அதிஷ்ட திசை: மேற்கு, வடகிழக்கு
 • அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பச்சை

மொபைல் எண் கூட்டுத்தொகை :6

 • சுக்கிர ஆதிக்கம் கொண்டது.
 • தன்னம்பிக்கையும், அடுத்தவருக்கு அனுசரணையும், சொந்த பந்தம் நிலைக்கவும் பாடுபடும் எண்.
 • நண்பர்களை ஒன்றுசேர்க்கும் பாடுபடும் எண்.
 • நேர்மைக்கு குந்தகம் விளைவிக்காத அற்புத எண்.
 • அமைதிக்கு தொடர்ந்து முயற்சிக்கும்.
 • மகிழ்ச்சி, ஆனந்தம் அதிகரிக்கும்.
 • வருங்காலத்தை செப்பனிட ஏற்றது.
 • நல்ல சூழ்நிலையை நாடிவர செய்யும்.
 • இன்டீரியர் டெக்கரேஷன், அழகு நிலையம், இசை சார்ந்த தொழிலுக்கு மேன்மை தரும் எண்.
 • அதிர்ஷ்ட தினம்: வெள்ளி, திங்கள், செவ்வாய்
 • மிக நல்ல நாள்: வெள்ளி
 • அதிர்ஷ்ட எண்:4,5 6,8
 • துரதிஷ்ட எண் :1,2
 • அதிர்ஷ்ட திசை: வட மேற்கு
 • அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை,(மேக நிறம்)

botanical numbers with tropical flowers illustration 53876 43390 ஜோதிடமும் தொலைபேசி எண்களும்

மொபைல் எண் கூட்டுத்தொகை :7

 • நெப்டியூன் ஆதிக்கம் கொண்டது.
 • ஆயுள் தொடர்புடைய செயலுக்கு துணை வரும்.
 • எண்ணங்களை நனவாக்கும்.
 • சர்வதேசரீதியாகவும் பயணத்திற்கும் உற்ற துணை புரியும்.
 • வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தி மகிழ்வான வாழ்வை தரும்.
 • உலகில் எங்கு பிறந்தாலும் ஏற்றம் தரும் எண்.
 • பெரும் முதலாளி, தொழிலாளர் நலம் போன்ற சமூக செய்கைக்கு துணைநிற்கும்.
 • சுபிட்சமாக வாழ தக்க தருணத்தில் நல்வழிகாட்டும்.
 • வாடகை வாகனம் வைத்திருப்போருக்கு வருமானத்தையும் நல்ல வாடிக்கையாளர்கள் பெற்றுத்தரும் எண்.
 • கற்பனை வளம் பெருகும்.
 • அதிஷ்ட தினம்: திங்கள், புதன், சனி
 • மிக அதிர்ஷ்ட நாள்: திங்கள்
 • அதிர்ஷ்ட எண்: 1,4,7,8
 • துரதிஷ்ட எண்: 2,9
 • அதிர்ஷ்ட திசை: வட மேற்கு
 • அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், தங்க நிறம்(கோல்டன் எல்லோ)

மொபைல் எண் கூட்டுத்தொகை :8

 • சனி ஆதிக்கம் கொண்டது.
 • பிறர் உதவியின்றி சொந்த முயற்சியில் மட்டும் வெற்றி பெற செய்யும் எண்.
 • கடின உழைப்புக்கு துணைவரும்.
 • மனப்போராட்டத்தை சீர் செய்ய உதவும்.
 • காலதாமதமான வெற்றிக்கு துணை போகும்.
 • திடீர் பண வரவை தர இயலாத எண்.
 • அசையா சொத்து விற்பனை, ரியல் எஸ்டேட் தொழில் புரிவோருக்கு ஏற்ற எண்.
 • அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள் வெற்றிக்கு பாடுபடும்.
 • மிக கடின உழைப்புக்கு துணை வராது.
 • 35 வயதை கடந்தவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தினால் நல்ல உதவி புரியும்.
 • அதிர்ஷ்ட நிறம்: திங்கள், செவ்வாய்
 • மிக நல்ல நாள்: திங்கள்
 • அதிர்ஷ்ட எண்: 4,5,6,8
 • துரதிஷ்ட எண்: 1,2,9
 • அதிர்ஷ்ட திசை: வடமேற்கு, வடகிழக்கு
 • அதிர்ஷ்ட நிறம்:கருப்பு, நீலம்,பர்பில் வைலட்.

mobile number astrology

மொபைல் எண் கூட்டுத்தொகை :9

 • செவ்வாயின் ஆதிக்கம் கொண்டது.
 • எல்லாவித செய்கைகளுக்கும் மிகப்பொருத்தமான எண்.
 • வசதியுள்ள குடும்பத்தில் பிறந்த ஒரு இளமையில் வைத்துக்கொண்டால் சுலப வெற்றி பாடுபடும்.
 • அரசுத் துறையில் பணி புரிவோர் வைத்துக் கொண்டால் மென்மேலும் புகழ் அடைய செய்யும்.
 • மதபோதகர்கள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள், ஆடிட்டர்கள், பணத்தை கையாள்வோர் வைத்துக் கொள்வது நன்மை தரும்.
 • பொதுவில் இந்த எண்ணை எல்லா துறையினரும் வைத்துக்கொள்ளலாம்.
 • அதிஷ்ட தினம்: திங்கள், செவ்வாய், வியாழன்.
 • மிக நல்ல நாள்; திங்கள்
 • அதிர்ஷ்ட எண்: 1,2,3,9
 • துரதிர்ஷ்ட எண்: 4,5,7
 • அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு, வடகிழக்கு
 • அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு ,மஞ்சள், கோல்டன் எல்லோ.உங்களுடைய பிறந்த தேதி மாதம் வருடம் ஆகியவற்றின் கூட்டுத் தொகை என்னும் உங்களின் கைபேசி என்னும் ஒன்றினில் இரட்டிப்பு பலன் கிட்டும்.
- Advertisement -
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular