Saturday, July 27, 2024
Homeஜோதிட தொடர்மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்

மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

google news astrosiva

மாந்தி தோஷம் விலகும் ஜாதக அமைப்புகள்:
  • “குரு பார்க்க கோடி நன்மை” வலுவாக குரு இருந்து, குருவின் பார்வை இருப்பின் மாந்தியின் கெடு பலன்கள் குறையும்.
  • குரு பகவான் திரிகோணத்தில் வலுவாக இருந்தால் மாந்தியின் தோஷம் விலகும்.
  • குருவும் சுக்கிரனும் இணைந்து கேந்திரங்களில் இருந்தாலும் தோஷம் விலகும்.
  • 1,4,7,10-ல் சுப கிரகங்களும், பாவ கிரகங்கள் 3, 6 ,11ல் இருந்தால் மாந்தியினால் கெடுதல் நேராது.
  • சந்திரன் சுபராகி (சுக்ல பக்ஷம்) புதனுடன் பாபிகளுடன் சேராமல் இருவரும் பரஸ்பர பார்வையுடன் இருந்து, அம்ச லக்னத்தில் சுபரும் இருந்தால் இந்த தோஷம் இருக்காது.
  • ஒரு ஜாதகம் யோக ஜாதகமாக இருந்து, தசாபுத்திகளும் யோக தசையாக இருந்தால் நற்பலன்களே கிடைக்கும்.
மாந்தி தோஷம்
  • ஒரு ஜாதகர் பிறந்த தினத்திற்கு உரிய கிரகமும், சந்திரனும் வலுவாக அமைந்து லக்னத்தில் சுபர் இருப்பின் மாந்தி தரும் தோஷம் விலகும்.
  • சந்திரன் சுபராகி கேந்திரத்தில் குரு இருந்தாலும் இந்த தோஷம் விலகும்.
  • நவாம்சத்தை கணக்கில் எடுக்காமல் பலர் பலன் கூறுகிறார்கள். நவாம்ச லக்னத்திலிருந்து குரு சுக்கிரன் புதன் இணைந்து பூர்வ புண்ணிய ஸ்தானமான 5-ஆம் இடத்திலோ 9ம் இடத்திலோ இருந்தாலும் இந்த ஃதோஷம் விலகும்.
  • நவாம்சத்தில் புதன் நின்ற ராசியிலிருந்து சுக்கிரன் பதினோராம் இடத்தில் இருந்தாலும் இந்த தோஷம் விலகும்.
  • இதேபோல் நவாம்சத்தில் புதன் நின்ற ராசியிலிருந்து சந்திரன் 11-ல் அமைந்தாலும், மாந்தியின் கெடுதல் மாறி நற்பலன்கள் தரும்.
  • மேலும் நவாம்சத்தில் குரு நின்ற இடத்தில் இருந்து 11ல் சுக்கிரன் இருந்தாலும் கெடுபலன்கள் மறையும்.
  • இது தவிர அஷ்டவர்க்கத்தில் 6 மற்றும் 12ம் பாவங்களை தவிர இதர பாவங்களின் பரல்கள் உயர்ந்து இருப்பவர்களுக்கும் 3,4,7 பாவபரல்கள் உத்தம நிலையில் இருப்பவர்களுக்கும் மாந்தி கெடுதல் செய்யாது.
  • மேலும் யாரொருவர் மூதாதையர்களுக்கு சிரத்தையுடன், சிராத்தம் மற்றும் குடும்ப வழக்கப்படி வழிபாடுகள் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கும் மாந்தி தரும் தோஷம் விலகும்.

ASTROSIVA Whatsapp சேனலில் இணைய

வாட்ஸ் ஆப் சேனல் மூலமாக இணையும் போது உங்களது தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது .

265 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற -Rs.101/-

மேலும் விரிவான தகவலுக்கு கீழே உள்ள பட்டனை தொடவும்

RELATED ARTICLES

கட்டுரை வகைகள்

இன்றைய ராசி பலன்538அடிப்படை ஜோதிடம்185இன்றைய பஞ்சாங்கம்165ஜோதிட குறிப்புகள்161ஜோதிட தொடர்104ஆன்மிக தகவல்100குரு பெயர்ச்சி பலன்கள்64அம்மன் ஆலயங்கள்62108 திவ்ய தேசம்53பரிகாரங்கள்37நட்சத்திர ரகசியங்கள்35சக்தி தரும் மந்திரங்கள்28சனி பெயர்ச்சி பலன்கள்26அற்புத ஆலயங்கள்22சிவன் ஆலயங்கள்20கோவில் ரகசியங்கள்20ராசிபலன்19மலையாள மாந்திரீக மந்திரங்கள்19தசா புத்தி பலன்கள்19தோஷங்களும்-பரிகாரமும்18ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2020-202213ராகு கேது பெயர்ச்சி பலன்கள்-2023-202513சனி பெயர்ச்சி நட்சத்திர பலன்கள்13சோபகிருது வருட பலன்கள்13ராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2022-202313வாக்கிய சனி பெயர்ச்சி பலன்கள் -2023-202613குரோதி வருட பலன்கள் 202413சுபகிருது வருட பலன்கள்13புத்தாண்டு பலன்கள்-202213பிலவ வருட புத்தாண்டு பலன்கள்12ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202312ஆங்கில புத்தாண்டு பலன்கள்-202412நவராத்திரி பூஜை10பெருமாள் ஆலயங்கள்8Gem Stone8திருமண பொருத்தம்7கருட புராணம்7தேவாரத் திருத்தலங்கள்7முருகன் ஆலயங்கள்6தை மாதம்5சித்தர்கள்5ஜோதிட கருத்து கணிப்பு3அட்சய திருதியை3தினம் ஒரு திருவாசகம்3Navagraha temples2ஆவணி மாத ராசி பலன்கள்2புரட்டாசி மாத ராசி பலன்கள்2மார்கழி மாத ராசி பலன்கள்-20232வாஸ்து மர்மங்கள்2பங்குனி மாத ராசி பலன்கள் -20241மே மாத ராசிபலன்கள் -20241ஜூலை மாத ராசி பலன்கள்- 2021ஜூலை மாத ராசி பலன்கள்-20241ஏப்ரல் மாத ராசிபலன்கள்-20241மார்ச் மாத ராசி பலன் 20241ஜோதிட மென்பொருள்1ஆலயங்கள்1horoscope1ஐப்பசி மாத ராசி பலன்கள்-20231பங்குனி மாத ராசி பலன்கள்1மாசி மாத பலன்கள்1தை மாத பலன்கள்1

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular